செம்ம ஹாட்டான புகைப்படத்தை வெளியிட்டு, இளசுகளின் சூட்டை கிளப்பி விட்ட பிரபல சீரியல் நடிகை நித்யா ராம்..! – cinefeeds
Connect with us

LATEST NEWS

செம்ம ஹாட்டான புகைப்படத்தை வெளியிட்டு, இளசுகளின் சூட்டை கிளப்பி விட்ட பிரபல சீரியல் நடிகை நித்யா ராம்..!

Published

on

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நந்தினி சீரியல் மூலமாக ரசிகர்களிடையே சினிமா நடிகைகள் போல தற்போது சீரியல் நடிகைகளுக்கும் அதிக ரசிகர் பட்டாளம் உள்ளது என்று தான் சொல்ல வேண்டும். இந்நிலையில்  பிரபலமானவர் தான் நடிகை நித்யா ராம். இந்த சீரியலில் இவருடைய நடிப்பை விட இவர் அணியும் உடையை பார்க்கத்தான் ரசிகர்கள் ஆர்வமாக இருப்பார்கள்.

சமீபத்தில் தான் இவருக்கு கௌதம் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. மேலும் நந்தினி சீரியல் TRB யில் எகிரி நிற்பதற்கு இவருடைய அழகும் ஒரு காரணம் தான். அதுமட்டுமில்லாமல் இந்த சீரியலில் இவருடைய வித்தியாசமான கதாபாத்திரத்தில் பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றார்.

Advertisement

தற்போது, ஒரு வருடத்திற்கு முன்பு எடுக்கப்பட்ட புகைப்படத்தை என்னுடைய உடம்பில் அழகான வளைவு என்றால் அது, “சிரிப்பு” தான் என்று கூறி படு சூடான ஒரு புகைப்படத்தை வெளியிட்டு இளசுகளின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார். அந்த புகைப்படம் இதோ,,,

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in