பெரிதும் நம்பிய காதல் கணவனால் திருநங்கைக்கு நே ர்ந்த கதி..! அவர் முகத்திரையை கி ழிக்க வீடியோ எடுத்து செய்த செயல்..! – cinefeeds
Connect with us

Uncategorized

பெரிதும் நம்பிய காதல் கணவனால் திருநங்கைக்கு நே ர்ந்த கதி..! அவர் முகத்திரையை கி ழிக்க வீடியோ எடுத்து செய்த செயல்..!

Published

on

சேலத்தை சேர்ந்த திருநங்கை கண்ணகி. இவர் ராகுல் எனும் சிறுவனை தத்தெடுத்து வளர்த்து வருகிறார். இந்த நிலையில் அப்துல் முபாரக் என்பவரை காதலித்து வந்த கண்ணகி கடந்த 2016 ஆம் ஆண்டு கூத்தாண்டவர் கோயில் திருவிழாவின்போது அவரை திருமணம் செய்து கொண்டார்.

பின்னர் கண்ணகி தனது மகனோடு கணவரின் வீட்டிலேயே வசித்து வந்துள்ளார்.

Advertisement

மேலும் தனது காதல் கணவருக்காக செல்போன் சர்வீஸ் கடை ஒன்றையும் வைத்து கொடுத்துள்ளார். கண்ணகிக்கு சொந்தமான வீட்டை தனக்கு எழுதி தருமாறு அப்சல் முபாரக் கண்ணகியிடம் கேட்டுள்ளார்.

இதற்கு கண்ணகி ம றுப்பு தெரிவித்துள்ளார். ஆனால் பிரச்சினை அங்கிருந்து தான் தொடங்கியது.

Advertisement

வளர்ப்பு மகனால் சொத்து ப றிபோ ய் வி டுமோ என அ ஞ்சிய அப்சல் முபாரக் வளர்ப்பு மகன் என கூட பா ராமல் ராகுலை தினந்தோறும் அ டித் து து ன்பு றுத்தி வந்துள்ளார்.

மேலும் வீட்டை தனது பெயருக்கு எழுதி தரவில்லை எனில் வளர்ப்பு மகனை க த் தி யால் கு த் திக் கொ ன்று வி டுவதாகவும் மி ரட் டியு ள்ளார்.

Advertisement

தான் பெரிதும் நம்பிய காதல் கணவனின் செயலால் அ திர் ச்சி அ டைந்த திருநங்கை கண்ணகி தனது மகனை அப்சல் க டு மை யாக தா க் கி,

கொ லை மி ரட் டல் வி டுக்கும் காட்சிகளை தனது செல்போனில் பதிவு செய்து கண்ணீருடன் காவல்நிலையத்தில் புகார் அ ளித்துள்ளார்.

Advertisement

இதனையடுத்து பொலிசார் அப்சல் முபாரக்கை கைது செய்து வி சார ணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in