பேஸ்புக் மூலம் காதலித்து திருமணம் செய்த இளம்பெண்..! – சில மாதங்களில் காத்திருந்த அதிர்ச்சி..! – cinefeeds
Connect with us

Uncategorized

பேஸ்புக் மூலம் காதலித்து திருமணம் செய்த இளம்பெண்..! – சில மாதங்களில் காத்திருந்த அதிர்ச்சி..!

Published

on

இந்தியாவில் திருமணமான சில மாதங்களில் மனைவியின் நகைகள் மற்றும் பணத்தை தி ருடிக்கொண்டு கணவன் ஓ டிய ச ம்ப வத் தின் பின்னணி வெ ளியாகியுள்ளது.

உத்தரபிரதேசத்தை சேர்ந்தவர் சுனிதா. இளம்பெண்ணான இவருக்கு அபிஷேக் ஆர்யா என்பவர் பேஸ்புக் மூலம் ந ட்பானார். பின்னர் இருவரும் காதலிக்க தொடங்கினார். இதையடுத்து அபிஷேக் – சுனிதா திருமணம் செய்து கொண்டனர்.

Advertisement

திருமணத்துக்கு பின் வேலைக்கு செல்லாமல் இருந்த அபிஷேக் சுனிதாவிடம் அ டிக்கடி பணம் கேட்டு தொ ந் த ர வு செ ய்து ச ண் டை போ ட்டார்.

அப்போது தான் அபிஷேக்கின் சு யரூ பம் தெ ரி யாமல் அவரை ம ண ந்து கொ ண்டோமே என வே த னைப் ப ட்டி ருக்கிறார் சுனிதா. பின்னர் சில மாதங்களில் வீட்டிலிருந்து மா ய மா னா ர் அபிஷேக்.

Advertisement

அப்போது வீட்டிலிருந்த ரூ 3 லட்சம் மதிப்பிலான நகைகள், ரூ 1 லட்சம் பணத்தை எல்லாம் தி ருடிக் கொண்டு ஓ டியிருக்கிறார் என்பதை கண்டுபிடித்த சுனிதா அ திர் ச் சிய டைந்தார்.

ஒரு வருடமாக அபிஷேக் குறித்து எந்தவொரு தகவலும் கி டைக்காத நிலையில் அவர் கொல்கத்தாவில் இருப்பதாக சமீபத்தில் சுனிதாவுக்கு தகவல் கிடைத்தது.

Advertisement

இதையடுத்து பொ லி சா ரு டன் சேர்ந்து கொல்கத்தாவுக்கு சுனிதா சென்ற போது அங்கு அவருக்கு ஒரு குடும்பம் இருப்பது தெ ரி ய வந்தது. மேலும் அங்கு அபிஷேக் இல்லை என தெ ரி ய வந்த நி லையில் அவரை பொ லி சார் தொடர்ந்து தே டி வருகின்றனர்.

அவர் கி டைத்த பின்னர் மேலும் பல மோ ச டி க ள் கு றி த்து தெ ரி ய வ ரும் என எ திர்பார்க்கப்ப டுகிறது.

Advertisement

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in