ப்ப்பா.. மீண்டும் மீண்டும் பார்க்க தூ ண்டும் நடிகை ஆத்மிகாவின் புகைப்படம்..! – சூ டேறி கி டக்கும் இணையதளம்.. – cinefeeds
Connect with us

LATEST NEWS

ப்ப்பா.. மீண்டும் மீண்டும் பார்க்க தூ ண்டும் நடிகை ஆத்மிகாவின் புகைப்படம்..! – சூ டேறி கி டக்கும் இணையதளம்..

Published

on

தமிழ் சினிமாவில் “மீசையை முறுக்கு” என்னும் படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் இளம் நடிகை ஆத்மிகா. அதன் பின்னர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் “நரகாசுரன்” படத்தில் நடித்தார். சில காரணங்களால் அந்த படம் இன்னும் ரிலீஸ் ஆகவில்லை. சமூகவலைத்தளங்களில் அசிட்டிவாக இருக்கும் நடிகைகளில் இவரும் ஒருவர் என்று தான் சொல்ல வேண்டும். மேலும் சோசியல் மீடியாக்களில் இவருக்கு ரசிகர் ப ட்டாளமே அதிகம்.

இந்நிலையில், தற்போது விஜய் ஆண்டனியுடன் “கோடியில் ஒருவன்” படத்தில் நடித்து முடித்துள்ளார். தற்போது ஆத்மிகாவின் கைவசம் உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக “கண்ணை நம்பாதே” படத்தில் கமிட்டாகியுள்ளார். இதனால் எல்லா நடிகைகளையும் போல ஆத்மிகாவும் ஹாட் போ ட்டோ ஷூ ட்களை நடத்தி, அவ்வப்போது தனது கவ ர்ச்சி புகைப்படங்களை தன்னுடைய சோசியல் மீடியா பக்கங்களில் வெளியிட்டு வருகிறார்.

Advertisement

இந்நிலையில், தற்போது ஹாட் போஸ் கொடுத்து செம்ம ஹாட்டான ஒரு புகைப்படத்தை இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார் இவர். தற்போது இந்த புகைப்படம் சோசியல் மீடியா பக்கங்களில் உலா வருகிறது என்று தான் சொல்ல வேண்டும். இதோ அந்த போட்டோ…

 

View this post on Instagram

 

Advertisement

A post shared by Aathmika 🦁 (@iamaathmika)

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in