மஞ்சள் நிற புடவையில் இணையத்தை தெ றி க்க வி டும் நடிகை கீர்த்தி சுரேஷ் – கு வி யும் லைக்குகள்..! – cinefeeds
Connect with us

LATEST NEWS

மஞ்சள் நிற புடவையில் இணையத்தை தெ றி க்க வி டும் நடிகை கீர்த்தி சுரேஷ் – கு வி யும் லைக்குகள்..!

Published

on

தமிழ் சினிமாவில் தற்போது இருக்கும் முன்னணி நடிகைகளில் ஒருவர் கீர்த்தி சுரேஷ் அவர்கள். இவர் விஜய் இயக்கிய “இது என்ன மாயம்” என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். பின்பு ஒரு சில வருடங்களிலேயே விஜய், விஷால், சூர்யா, தனுஷ், விக்ரம் என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போ ட்டு நடித்து பிரபலம் அ டைந்தார், கடந்த வருடத்தில் கூட நடிகையர் திலகம் படத்திற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது வாங்கினார்.

மேலும் தற்போது இவர் ரஜினி நடிக்கும் ‘அண்ணாத்த’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் தீபாவளி அன்று ரீலீஸ் அகவுள்ளது என்று அ தி கா ரப் பூ ர் வ மாக கூறியுள்ளனர். அந்த வகையில் அடுத்ததாக தெலுங்கு சினிமாவில் கீர்த்தி சுரேஷ் நடித்த ராங்குதே என்ற படம் வெ ளியாக உள்ளது. இந்நிலையில் சமீப காலமாக உ டல் எடை ச ற்று கூடி பார்ப்பதற்கு மிகவும் கு ண் டாக இருந்த கீர்த்தி சுரேஷ்,

Advertisement

தற்போது உடற்பயிற்சி மூலம் தனது உ டல் எடையை கு றை த்துள்ளார். இந்நிலையில், மஞ்சள் நிற புடவை அணிந்து கொண்டு ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் அவர். இதனை பார்த்த ரசிகர்கள், பல விதமாக கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in