மருத்துவரான சூப்பர் சிங்கர் பிரபலம்..! உ.ச்ச.க்.க.ட்ட ம.கி.ழ்.ச்சி.யில் ரசிகர்கள்…. தீ.யாய் ப.ர.வும் புகைப்படங்கள் இதோ.. – cinefeeds
Connect with us

Uncategorized

மருத்துவரான சூப்பர் சிங்கர் பிரபலம்..! உ.ச்ச.க்.க.ட்ட ம.கி.ழ்.ச்சி.யில் ரசிகர்கள்…. தீ.யாய் ப.ர.வும் புகைப்படங்கள் இதோ..

Published

on

சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 2-ல் கலந்து கொண்டு பிரபலமானவர் பிரியங்கா. பாடகியாக புகழ் பெற்ற பிரியங்கா தொடர்ந்து மருத்துவ ப.டிப்பையும் தொடர்ந்து வந்தார். 2018-ம் ஆண்டு மருத்துவ ப.டிப்பை மு.டித்த அவர் மருத்துவமனை தொடங்கலாம் என்று நினைத்தபோது கொ.ரோ.னா அ.ச்.சு.று.த்.த.ல் ஆரம்பமாகி ஊ.ர.ட.ங்கு அமுலானது.

இந்நிலையில் தற்போது மருத்துவ ப.ணியை தொடங்கியுள்ளதாக தனது ட்விட்டர் பக்கத்தில் பிரியங்கா ப.திவி.ட்டுள்ளார். அவரது ப.திவைப் பார்த்த பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Advertisement

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in