மர்டர்ன் உடையில் சீரியல் நடிகை வெளியிட்ட புகைப்படம்..! – கோக்கு மாக்காக வர்ணிக்கும் நெட்டிசன்ஸ்..! – cinefeeds
Connect with us

LATEST NEWS

மர்டர்ன் உடையில் சீரியல் நடிகை வெளியிட்ட புகைப்படம்..! – கோக்கு மாக்காக வர்ணிக்கும் நெட்டிசன்ஸ்..!

Published

on

சினிமாவில் இருக்கும் நடிகைகளுக்கு இணையாக தற்போது சீரியலில் இருக்கும் நடிகைகள் அதிக ரசிகர் கூட்டத்தை பெற்றுள்ளார்கள். சின்னத்திரையில் பெரிய ரசிகர் வட்டம் வைத்திருக்கும் கைகளின் லிஸ்டில் ரட்சிதா மகாலட்சுமியும் ஒருவர். சின்னத்திரையில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் இவர். ரக்ஷிதா மகாலட்சுமி, “ரவணன் மீனாட்சி” சீரியலில் மூலம் பிரபலமடைந்தார்.

இவர் தமிழில் மட்டுமல்லாமல் கன்னடம், தெலுங்கு போன்ற மொழி சீரியல்களிலும் நடித்து வருகிறார்..சரவணன் மீனாட்சி சீரியல்க்கு பிறகு தற்போது மற்றொரு சீரியலில் தனது கணவருடன் இணைந்து நடித்து வருகிறார். இந்த சீரியலும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

Advertisement

நீண்ட நாட்களாக பேச்சு மூச்சு இல்லாமல் இருந்த ரச்சிதா மகாலட்சுமி இ றுக்கமான jeans pant-ல் இருக்கும் புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர் த்து வருகின்றது.  இந்நிலையில் இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் எ க்குத ப்பான commentsகள் மூலம் வர் ணித்து வருகிறார்கள்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in