மாடர்ன் உடையில் இளசுகளின் சூட்டை கிளப்பிய மம்முட்டி பட நடிகை நைலா உஷா..! – வைரல் போட்டோஸ் உள்ளே..! – cinefeeds
Connect with us

LATEST NEWS

மாடர்ன் உடையில் இளசுகளின் சூட்டை கிளப்பிய மம்முட்டி பட நடிகை நைலா உஷா..! – வைரல் போட்டோஸ் உள்ளே..!

Published

on

நடிகர் மம்முட்டி நடிப்பில் வெளியான ‘பயர்மேன்’ படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்தவர்தான் நைலா உஷா அவர்கள். மேலும் இவர் நடிகை, ரேடியோ ஜாக்கி என பன்முகம் கொண்ட ஒரு பிரபல பெண்மணி. இவர் மலையாளத்தில் குஞ்சானந்தன்றே கடை , பயர்மென், காங்ஸ்டர் , பத்தமாரி ,பிரேதம், புண்யாலன் அகர்பத்திஸ் ,புண்யாலன் பிரைவேட் லிமிடெட் , லூசிபர், பொரிஞ்சு மரியம் ஜோஸ் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.

மெகா ஸ்டார் மம்மூட்டியுடன் நடித்தது மறக்கமுடியாத அனுபவம் என்று அ டிக்கடி சொல்லி பெ ருமைப்ப ட்டுக் கொ ள் வார் நைலா. வித்யாசமான கதைகளை தேர்ந்து எடுத்து நடிப்பதில் ஆர்வமுடையவர் இவர் என்று தான் சொல்ல வேண்டும். சமீப காலமாக, நடிகைகள் தங்களை லைம் லைட்டில் வைத்துக்கொள்ள அ டிக்கடி புகைப்படங்களை வெ ளியிட்டு ரசிகர்களின் கவனத்தை இ ழு த்து வருகிறார்கள்.

Advertisement

அந்த வகையில், நடிகை நைலா உஷாவும் வித விதமாக போட்டோ சூட் நடத்தியுள்ளார் புடவையிலும், மாடர்ன் உ டையிலும் தனக்கு தானே போட்டா போட்டி போ ட்டுக்கொண்டு போட்டோக்களை ப திவிட்டுள்ளார் இவர். இதோ அவருடைய புகைப்படங்கள் சில…

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in