மாடர்ன் உடையில் இ ளசுகளின் தூ க்க த்தை கெ டுத்த நடிகை கீர்த்தி ஷெட்டி.. வைரலாகும் புகைப்படங்கள் உள்ளே.. – cinefeeds
Connect with us

Uncategorized

மாடர்ன் உடையில் இ ளசுகளின் தூ க்க த்தை கெ டுத்த நடிகை கீர்த்தி ஷெட்டி.. வைரலாகும் புகைப்படங்கள் உள்ளே..

Published

on

இயக்குனர் சுசீந்திரன் இயக்கிய ‘அழகர் சாமியின் குதிரை’ படத்தில் நடித்தவர் தான் நடிகை கீர்த்தி ஷெட்டி அவர்கள். பிறகு ‘சகாக்கள்’, ‘கொண்டான் கொடுத்தான்’, ‘பாண்டியநாடு’, ‘மாங்கா’ படங்களிலும் நடித்தார். எனினும் எதிர்பார்த்தபடி பிரபலம் ஆகவில்லை, என்று தான் சொல்ல வேண்டும். இப்போது ‘செவிமி’ என்ற படத்தில் நடிக்கிறார். “நான் கன்னட நடிகை என்றாலும், தமிழ் படங்களில்தான் அதிகம் நடித்திருக்கிறேன். அனைத்தும் நல்ல படங்கள். குடும்பப்பாங்கான பாத்திரங்களில் நடித்திருந்தாலும் நான் எதிர்பார்த்தபடி பிரபலமாக முடியவில்லை.

இதனால் நான் கவ ர்ச்சியாக நடிக்க வேண்டும் என்று சிலர் கூறுகிறார்கள். “கவ ர்ச்சியான வே டத்தில் நடிப்பது பி ர ச்சி னை இல்லை. ஆனால் குடும்பப் பா ங்கான வே டத்துக்கு மட்டுமே பொ ருத்தமாக இருப்பேன் என்று நம்புகிறேன். இதனால் தான் அத்தகைய வே டங்களில் விரும்பி நடிக்கிறேன். “திறமை மட்டும் இருந்தால் போதாது. படமும் நன்றாக ஓ டினால் தான் பிரபலமாக மு டியும். பெயரும் புகழும் கிடைக்கும்.. “என்கிறார் கீர்த்தி ஷெட்டி.

Advertisement

மேலும், முதல் படத்திலேயே தன்னுடைய அழகால் கீர்த்தி ஷெட்டி ரசிகர்கள் மனதில் இடம் பி டித்து வி ட்டார். சோசியல் மீடியா ட்ரெண்டிங்காக மாறிய நடிகை கீர்த்தி ஷெட்டிக்கு தற்போது தெலுங்கில் அடுத்தடுத்து படவாய்ப்புகள் குவிந்து வருகிறது. இந்நிலையில் தற்போது மாடர்ன் உடையில் ஒரு சில ஹா ட்டான புகைப்படங்களை அவர் வெளியிட்டுள்ளார்…

 

View this post on Instagram

 

Advertisement

A post shared by Krithi Shetty (@krithi.shetty_official)

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in