மாடர்ன் உடையில் டாப் ஆங்கிளில் ஹாட் செல்ஃபி-யை வெளியிட்டு ரசிகர்களை சூ டேற்றும் சீரியல் நடிகை தேவி பிரியா..! – cinefeeds
Connect with us

Uncategorized

மாடர்ன் உடையில் டாப் ஆங்கிளில் ஹாட் செல்ஃபி-யை வெளியிட்டு ரசிகர்களை சூ டேற்றும் சீரியல் நடிகை தேவி பிரியா..!

Published

on

சினிமா திரைப்படங்களை விட பெண்கள் மத்தியில் எளிதில் சென்றடைந்து வருவது நாடக தொடர்களே! காலம் எவ்வளவு சென்றாலும், டெக்னாலஜி, ஸ்மார்ட் போன், ரோபோட் என எது மாறினாலும் ‘சீரியல்’களுக்கு உண்டான மவுசு குறைவதே இல்லை. இந்நிலையில் சீரியல் பார்க்கும் நபர்கள் நடிகை தேவி ப்ரியாவி தெரியாமல் இருக்க முடியாது என்று சொல்லலாம். இவர் நடித்த சீரியல் எதுவும் சோ டை போ னதில்லை. நடிகை தேவிப்பிரியா நீண்டகாலமாக சின்னத்திரையில் நடித்து மக்களிடையே இடம் பி டித்தவர்.

நடிகை தேவிப்பிரியா என்றாலே அனைவருக்கும் ஞாபகம் வருவது அவரது கண்களும், அவரது குரலும் தான். சின்னத்திரையில் நீண்ட காலமாக நடித்து வரும் தேவிபிரியா, சினிமாவில் டப்பிங் ஆர்டிஸ்டாகவும் அதிகம் பணியாற்றியுள்ளார் தேவிபிரியா. மேலும், ‘சீமராஜா” திரைப்படத்தில் சிம்ரனுக்கும், நடிகர் தனுஷ் நடித்த புதுப்பேட்டை படத்தில் நடிகை சினேகாவுக்கும்,

Advertisement

நடிகர் விஷால் நடிப்பில் வெளியான தாமிரபரணி’ படத்தில் நடிகை நதியாவிற்கும் டப்பிங் கொடுத்து பிரபலமானார். இந்நிலையில், , தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், மாடர்ன் உடையில் டாப் ஆங்கிளில் சில செல்ஃபி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் பிரபல சீரியல் நடிகையான தேவி பிரியா.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in