மாடர்ன் உடையில் போஸ் கொடுத்துள்ள பிரபல தொகுப்பாளினி மஹேஸ்வரி..! கண் எடுக்காமல் பார்க்கும் ரசிகர்கள்.. – cinefeeds
Connect with us

LATEST NEWS

மாடர்ன் உடையில் போஸ் கொடுத்துள்ள பிரபல தொகுப்பாளினி மஹேஸ்வரி..! கண் எடுக்காமல் பார்க்கும் ரசிகர்கள்..

Published

on

பிரபல தொகுப்பளினியும், சீரியல் நடிகையுமா மகேஸ்வரி தற்போது பிரபல தொலைக்காட்சியில் “காமெடி கில்லாடிஸ்” என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். மேலும் பிரபல டிவியில் VJ-வாக தனது சின்னத்திரை வாழ்க்கையை தொடங்கிய மகேஸ்வரி பின்பு வேறொரு பிரபல டிவி-க்கு சென்றார். பியார் பிரேமா காதல் என்ற படத்தில் ஹரிஷ் கல்யாண் மற்றும் ரைசா வில்சனுடன் மகேஸ்வரி நடித்திருப்பார்.இவர் நடித்த பிரபல சீரியல் தாயுமானவன் மற்றும் புதுக்கவிதை ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

இவருக்கு சாணக்கியன் என்பவருடன் திருமணம் நடைபெற்றது பின்பு ஒரு குழந்தையும் பிறந்தது.இதனால் கொஞ்சம் நாட்களாக சின்னத்திரையில் நடிப்பதற்க்கு இடைவேளை விட்டிருந்தார். மேலும் சமீப காலமாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் க வர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார் இவர் என்று தான் சொல்ல வேண்டும்.

Advertisement

அந்த வகையில் தற்போது மாடர்ன் வடையில் வித்தியாசமாக போஸ் கொடுத்து புகைப்படம் ஒன்றையே வெளியிட்டுள்ளார் இவர். இந்த புகைப்படத்திற்கு தற்போது லைக்ஸ் குவிந்த வண்ணம் உள்ளன. இதோ அந்த புகைப்படம்…

 

View this post on Instagram

 

Advertisement

A post shared by Vj Maheswari (@maheswarichanakyan)

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in