இறுக்கமான உடையில் யோகா செய்யும் நடிகை ஆத்மிகா..! – வைரல் ஆகும் வீடியோ உள்ளே..! – cinefeeds
Connect with us

LATEST NEWS

இறுக்கமான உடையில் யோகா செய்யும் நடிகை ஆத்மிகா..! – வைரல் ஆகும் வீடியோ உள்ளே..!

Published

on

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் முக்கிய நடிகையாக கருதப்படுபவர் நடிகை ஆத்மீகா அவர்கள். இவர் “மீசைய முறுக்கு” என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். இவர் நடித்த முதல் திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்று வெற்றி பெற்றதால் அடுத்தடுத்த பட வாய்ப்புகள் அமைந்தது. மேலும் நடிகை ஆத்மிகா “காட்டேரி” திரைப்படத்திலும் நடித்துள்ளார்.

அதுமட்டுமில்லாமல் “நரகாசுரன்” திரைப்படத்தில் அரவிந்த சாமியுடன் ஆத்மீக நடித்துள்ளார், இந்த திரைப்படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. மேலும் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகிவரும் ‘கண்ணை நம்பாதே’ என்ற திரைப்படத்திலும் நடித்து வருகிறார். ஆனாலும் இவருக்கு சொல்லிக்கொள்ளும் அளவிற்கு படவாய்ப்புகள் அமையவில்லை.

Advertisement

மேலும் சமூக வலைத்தளத்தில் கவ ர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வரும் யாஷிகா,தர்ஷா குப்தா ஆகியோருக்கு டாப் கொடுக்கும் வகையில் ஆத்மிகா கவ ர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

மேலும், உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்வதில் அதீத கவனம் செலுத்தும் இவர் சமீபத்தில் யோகா செய்யும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் பரவி ரசிகர்கள் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

Advertisement

 

View this post on Instagram

 

A post shared by Aathmika 🦁 (@iamaathmika)

Advertisement

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in