வித்தியாசமான கவர்ச்சி உடையில் நடிகை ரைசா வெளியிட்டுள்ள ஹாட்டான புகைப்படம்..! – உருகும் நெட்டிசன்கள்..! – cinefeeds
Connect with us

LATEST NEWS

வித்தியாசமான கவர்ச்சி உடையில் நடிகை ரைசா வெளியிட்டுள்ள ஹாட்டான புகைப்படம்..! – உருகும் நெட்டிசன்கள்..!

Published

on

நடிகை ரைசா வில்சன். 2018ம் ஆண்டு வெளிவந்த ‘பியார் பிரேமா காதல்’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். தற்போது ‘த சேஸ், அலைஸ், காதலிக்க யாருமில்லை, எப்ஐஆர்’ உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இதில் கார்த்திக் ராஜு இயக்கத்தில் உருவாகி வரும் ‘த சேஸ்’ படத்தின் டிரைலர் நேற்று வெளியிடப்பட்டது. இப்படம் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படம். டிரைலரைப் பார்த்தால் க்ரைம் த்ரில்லர் படமாக இருக்கும் எனத் தெரிகிறது.

படத்தில் நடிகை ரைசா வில்சன் மிகவும் கிளாமராக நடித்திருப்பார் போலிருக்கிறது. கதாநாயகியாக தமிழில் வெளிவரும் இரண்டாவது படமே தனக்கான முக்கியத்துவம் உள்ள படம் என்பதால் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறார் போலிருக்கிறது. “த சேஸ்’ டிரைலரைப் பார்த்தவர்களுக்கும் லைக் செய்தவர்களுக்கும் சியர்ஸ்,” என சியர்ஸ் சொல்லியிருக்கிறார்.

Advertisement

மேலும் சமோகவலைத்தளங்களில் அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் இவர். அந்த வகையில், தற்போது மாடர்ன் உடையில் படு சூடான புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், ஷாக்காகி தான் உள்ளார்கள் என்று சொல்லலாம். இதோ அந்த புகைப்படம்…

 

View this post on Instagram

 

Advertisement

A post shared by Raiza Wilson (@raizawilson)

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in