மாடர்ன் உடையில் ஹாட் போஸ் கொடுத்துள்ள பிரபல நடிகை நிவேதா பெத்துராஜ் ..! – வர்ணிக்கும் ரசிகர்கள்..! புகைப்படம் உள்ளே… – cinefeeds
Connect with us

LATEST NEWS

மாடர்ன் உடையில் ஹாட் போஸ் கொடுத்துள்ள பிரபல நடிகை நிவேதா பெத்துராஜ் ..! – வர்ணிக்கும் ரசிகர்கள்..! புகைப்படம் உள்ளே…

Published

on

தமிழ் சினிமாவில் “ஒருநாள் கூத்து” என்ற திரைப்படம் மூலம் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை நிவேதா பெத்துராஜ். இவர் தனது முதல் படத்திலையே பிரபலமாகிவிட்டார். இதனையடுத்து ஜெயம் ரவி நடிப்பில் வெளியான டிக் டிக் டிக் படத்திலும், உதயநிதி ஸ்டாலின் மற்றும் விஜய் ஆண்டனியின் திமிரு புடுச்சவன் படத்திலும் நடித்திருந்தார். தற்போது இவருடைய நடிப்பில் பொன்மாணிக்கவேல் , ஜகஜால கில்லாடி , பார்ட்டி என மூன்று படங்கள் ரிலீசுக்காக காத்திருக்கின்றது.

மேலும் “மென்டல் மடிலோ” என்ற படத்தின் மூலமாக தெலுங்கில் முதன் முறையாக அறிமுகமானார் நிவேதா பெத்துராஜ். படங்களில் அந்த அளவிற்கு கவ.ர்ச்சி கா.ட்டாத நடிகை நிவேதா பெத்துராஜ் சில நாட்களுக்கு முன்னர் கவ.ர்ச்சியான உடையில் இருப்பது போன்று புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார்.

Advertisement

அந்த வகையில், தற்போது ஊதா நிற மாடர்ன் உடையில் படு சூடான போஸ் கொடுத்து புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈ ர்த்துள்ளார் இவர். இதனை பார்த்த ரசிகர்கள் அவரது அழகை வர்ணித்து கமெண்ட் செய்து வருகிறார்கள். இதோ அந்த புகைப்படம்…

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in