மாடர்ன் உடையில் ஹாட் போஸ் கொடுத்துள்ள தொகுப்பாளினி அனசுயா பரத்வாஜ்..! கிற ங்க வைக்கும் போ ட்டோஸ் உள்ளே.. – cinefeeds
Connect with us

Uncategorized

மாடர்ன் உடையில் ஹாட் போஸ் கொடுத்துள்ள தொகுப்பாளினி அனசுயா பரத்வாஜ்..! கிற ங்க வைக்கும் போ ட்டோஸ் உள்ளே..

Published

on

தெலுங்கு திரையுலகில கதாநாயகியாக வலம் வருகிறார் அனுசுயா பரத்வாஜ். இவர் தெலுங்கில் நியூஸ் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக, பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தார். பின்னர் 2003 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான நாகா படத்தின் மூலம் அறிமுகமானார் நடிகை அனுசுயா பரத்வாஜ்.இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதைத்தொடர்ந்து பல திரைப்படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.

இவர் 2018 ஆம் ஆண்டு ராம் சரண், சமந்தா, ஆதி நடிப்பில் வெளியான ரங்கஸ்தலம் படத்தில் நடித்திருந்தார்.இந்த படத்திற்காக சிறந்த துணை நடிகைக்கான ஃபிலிம் ஃபேர் விருது வென்றார். இவர் முதன்முதலாக மலையாள திரையுலகில் மம்முட்டி நடிக்கும் “பீஷ்ம பர்வம்” படத்தில் நடித்து வருகிறார். இவர் ஏற்கனவே தெலுங்கில் மம்முட்டி நடித்த யாத்ரா படத்தில் நடித்துள்ளார். தற்போது அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகும் புஷ்பா நடித்து வருகிறார்.

Advertisement

இவர் தெலுங்கில் தனது நடிப்பால் முன்னணி நடிகை எனும் அந்தஸ்தை பெற முயன்று வருகிறார். சோசியல் மீடியாக்களில் அ டிக்கடி தன்னுடைய கவ ர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர், தற்போது தொ டை தெரியும் அளவிற்கு ஒரு சில ஹா ட்டான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in