Uncategorized
மாடர்ன் செம்ம ஹா ட்டான புகைப்படத்தை வெளியிட்டுள்ள நடிகை ரித்து வர்மா.. தி ண றும் சோசியல் மீடியாக்கள்..
தெலுங்கில் “பாட்ஷா” படத்தில் மூலம் முதல் முறையாக சினிமாவில் அறிமுகமான நடிகை ரிது வர்மா அதன் பிறகு சில படங்களில் நடித்திருந்தாலும் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக பெல்லி சூபுளு படத்தில் நடித்து மிகவும் பிரபலம் அ டைந்தார். இப்பொழுது இந்த திரைப்படம் தமிழில் “ஓமணப்பெண்ணே” என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு உள்ளது. தமிழ் ரசிகர்கள் அனைவரும் இவரின் வருகையை எதிர்பார்த்து கா த்துக் கொண்டிருந்தனர்.
வேலையில்லா பட்டதாரி படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்த இவர் சென்ற வருடம் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான “கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்” படத்தில் கதாநாயகியாக நடித்து ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களின் மனதையும் கொ ள்ளை அ டித்தார், என்று தான் சொல்ல வேண்டும்.
சொப்காசியால் மீடியாக்களில் அ டிக்கடி தன்னுடைய புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் நடிகை ரித்து, இந்நிலையில் இவர் தற்போது கவ ர் ச்சியான உடையில் செம்ம ஹா ட்டான ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார், இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.
View this post on Instagram
