மாஸ்டர் பட நடிகை மாளவிகா மோகனனின் அம்மாவை பார்த்துள்ளீர்களா…? அட இந்த வயதிலும் இப்படி ஒரு அழகா…? புகைப்படத்தை பார்த்து ஷா க்கான ரசிகர்கள் – cinefeeds
Connect with us

LATEST NEWS

மாஸ்டர் பட நடிகை மாளவிகா மோகனனின் அம்மாவை பார்த்துள்ளீர்களா…? அட இந்த வயதிலும் இப்படி ஒரு அழகா…? புகைப்படத்தை பார்த்து ஷா க்கான ரசிகர்கள்

Published

on

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பேட்ட படத்தின் மூலம் தமிழில் நடிகையாக அறிமுகமானவர் நடிகை மாளவிகா மோகனன்.இவர் தமிழில் அறிமுகமாவதற்கு தெலுங்கில் வெளியான சில படங்களில் கதாநாயகியாகவும் நடித்துள்ளார்.

ஆனால் சமீபத்தில் தளபதி விஜய் நடிப்பில் சூப்பர்ஹி ட்டான மாஸ்டர் படத்தின் மூலமாக தான், கதாநாயகியாக தமிழ் திரையுலகில் அறிமுகமாகி இருக்கிறார்.ரஜினி, விஜய்யை தொடர்ந்து தற்போது தனுஷுடன் ஜோடி சேர்ந்துள்ளார். ஆம் கார்த்திக் நரேன் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார்.

Advertisement

இந்நிலையில் நடிகை மாளவிகா மோகன் தனது அம்மாவுடன் இருக்கும் புகைப்படம் முதல் முறையாக வெளியாகியுள்ளது.

இந்த புகைப்படத்தைபார்த்த பலரும் ‘அட, அம்மாவை போலவே மகளும் ‘ கமெண்ட் செய்து வருகிறார்கள்.இதோ அந்த புகைப்படம்..

Advertisement

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in