மா.ணவி எனக் கூறி திருமணமானதை ம.றைத்து இளைஞனை காதலித்த இளம்பெண் : வெளியான அ.திர்ச்சித் தகவல்.. – cinefeeds
Connect with us

Uncategorized

மா.ணவி எனக் கூறி திருமணமானதை ம.றைத்து இளைஞனை காதலித்த இளம்பெண் : வெளியான அ.திர்ச்சித் தகவல்..

Published

on

தமிழகத்தில் தி.ருமணத்தை ம.றைத்து இ.ளைஞனை பெ.ண் கா.தலித்த நிலையில் உண்மையை அறிந்த இளைஞன் த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்டதாக கூ.றப்பட்ட சம்பவத்தில் தி.டீ.ர் தி.ருப்பமாக இது கொ.லை.யா எ.ன்.ற கோ.ணத்தில் வி.சாரணை ந.டந்து வ.ருகிறது. திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த அம்ரின் (25) – அஜீஸ் தம்பதிக்கு 2 ஆண் கு.ழந்தைகள் உள்ளனர்.

யோயோ எனப்படும் செயலி மூலம் அம்ரினுக்கு சென்னை தாம்பரம் சேலையூரைச் சேர்ந்த பூபதி (21) என்ற இளைஞன் ந.ட்பில் கி.டைத்துள்ளார். தன்னைவிட 4 வ.யது சிறி.யவரான பூபதியிடம் தன்னை க.ல்.லூ.ரி மா.ண.வி என அ.றிமுகம் செய்துகொண்டு சாட் செய்து வந்துள்ளார் அம்ரின். அம்ரினிடம் காதலில் வி.ழு.ந்.த பூபதி, கடந்த 20 ஆம் திகதி பெற்றோரிடம் சேலம் செல்வதாகக் கூறிவிட்டு அம்ரின் வீட்டிற்கு சென்றுள்ளார்.

Advertisement

அப்போதுதான் அம்ரினுக்கு தி.ருமணமாகி இ.ரண்டு கு.ழந்தைகள் உள்ளது தெரியவந்துள்ளது. பூபதியை ச.மாதானம் செய்த அம்ரின், க.ணவர் வியாபாரத்திற்காக வெளியே சென்றுள்ளார் என்றும் அவர் வருவதற்கு சில நாட்கள் ஆகும் என்றும் கூறி காதலன் பூபதியை தனது வீட்டிலேயே தங்கவைத்துக் கொண்டார் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் திங்கட்கிழமை மாலை வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி வருவதாக கூறி கா.தலன் பூபதியை வீ.ட்டிற்குள் வை.த்.து பூ.ட்.டி.வி.ட்.டு வெளியே சென்றுள்ளார் அம்ரின். தி.ரும்பி வ.ந்து பா.ர்த்த போது மி.ன்.வி.சி.றி.யி.ல் பூபதி தூ.க்.கி.ல் தொ.ங்.கி.யி.ரு.ந்.த.தா.க.க் கூ.றுகிறார் அம்ரின். அம்ரின் கொடுத்த தகவலின்படி வீட்டிற்கு வந்த பொலிசார் பூபதியின் உ.ட.லை கை.ப்.ப.ற்.றி.ன.ர்.

Advertisement

அவரிடமிருந்து ஒரு தா.லியையும் செ.ல்போனையும் ப.றி.மு.த.ல் செய்திருக்கின்றனர். காதலிக்குத் தி.ருமணம் ஆகி இருக்கும் தெரியாமல் திருமணம் செய்யும் முடிவோடு அவர் வந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதனிடையே த.ன.து ம.க.ன் ம.ரணத்தில் ச.ந்.தே.க.ம் இருப்பதாக பூபதியின் தந்தை பொலிசில் பு.கா.ர.ளி.த்.து.ள்.ளா.ர்.

இதையடுத்து அம்ரின் வீட்டில் இளைஞர் பூபதி கொ.ல்.ல.ப்.ப.ட்.டு தூ.க்.கி.ல் தொ.ங்.க.வி.ட.ப்.ப.ட்.டா.ரா எ.ன்.ற கோ.ணத்தில் வி.சாரணை து.ரிதப்படுத்தப்பட்டுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in