மினுமினுக்கும் கவர்ச்சி உடையில் ரம்யா பாண்டியன் வெளியிட்ட புகைப்படங்கள்..! – உருகும் ரசிகர்கள்..! – cinefeeds
Connect with us

LATEST NEWS

மினுமினுக்கும் கவர்ச்சி உடையில் ரம்யா பாண்டியன் வெளியிட்ட புகைப்படங்கள்..! – உருகும் ரசிகர்கள்..!

Published

on

‘ஜோக்கர்’ படத்தில் நாயகியாக நடித்த போது கிடைக்காத பாப்புலாரிட்டி தனது இடுப்பை காட்டி வெளியிட்ட புகைப்படங்கள் மூலம் பிரபலமானவர் தான் நடிகை ரம்யா பாண்டியன் அவர்கள். இவர் கமிட் ஆகியுள்ள படங்களின் படப்பிடிப்பு தொடங்க சில மாதங்கள் ஆகும் என்பதால், சமையல் நிகழ்ச்சி, பிக்பாஸ் என தொலைக்காட்சி நிகழ்சிகளில் பங்கேற்று வருகிறார் என்று தான் சொல்ல வேண்டும்.

மேலும் அவ்வப்போது போட்டோஷூட் நடத்தி அதனை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார் நடிகை ராமயா. மேலும், ஒவ்வொரு புகைப்படங்களையும் அப்லோட் செய்த சிறிது நேரத்திற்குள் லைக்குகளும் , கமெண்ட் களும் மழையாக பொழிந்து கொண்டிருக்கிறது.

Advertisement

இப்போது அவர் ஒரு மில்லியன் பாலோவர்ஸ் தாண்டி விட்டார். இந்நிலையில், தற்போது மினுமினுக்கும் தங்க நிற உடையில் அட்டகாசமான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் செம்ம ஸ்ட்ரக்ச்சர் என்று உருகி கமெண்ட் செய்து வருகிறார்கள். இதோ அவர் வெளியிட்டுள்ள அந்த புகைப்படங்கள்,,,,

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in