முதன் முறையாக பிகினி உடையில் களம் இ றங்க போகும் இளம் நடிகை லக்ஷ்மி மேனன்..! – ஷாக்காகி கி டக்கும் ரசிகர்கள்..! – cinefeeds
Connect with us

LATEST NEWS

முதன் முறையாக பிகினி உடையில் களம் இ றங்க போகும் இளம் நடிகை லக்ஷ்மி மேனன்..! – ஷாக்காகி கி டக்கும் ரசிகர்கள்..!

Published

on

தமிழ் சினிமாவில் “சுந்தரபாண்டியன்” படத்தின் மூலம் அ றிமுகமான நடிகை தான் லட்சுமி மேனன் அவர்கள். மேலும் இதனை தொடர்ந்து ஒரே ஆண்டில் 3 முதல் 4 படங்கள் வரை நடிக்கும் அளவுக்கு உ ருவெடுத்தார் நடிகை லட்சுமி மேனன். அவை அனைத்தும் குடும்ப பாங்கான கதையை மையமாக வைத்து உ ருவான படங்கள். மேலும் கவர் ச்சி கா ட்டுவதை தவிர்த்து வந்த இவர் அடுத்தடுத்த படங்களில் கொஞ்ச கொஞ்சமாக கவ ர்ச் சி பக்கம் திரும்பினார்.

சில ஆண்டுகளுக்கு முன்பு படிப்பு தான் இப்போதைக்கு முக்கியம் என படிப்பை தொடர சென்று விட்ட இவர். தற்போது மீண்டும் சினிமாவில் நடிக்கலாம் என்று உள்ளாராம். மேலும் தற்போது மலையாள ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ள லக்ஷ்மி மேனன் “கிளாமராக நடிக்க எனக்கு ஒன்றும் பிர ச்சனை இல்லை. பிகினி உடையிலும் நடிக்க நான் ரெடியாக இருக்கிறேன்.

Advertisement

நான் நீச்சல் கற்றுக்கொண்ட போது ஸ்விம்சூட் அணிந்து தான் நீச்சல் கற்றுக்கொண்டேன், என்று கூறியுள்ளார் இவர். இவரின் இந்த முடிவு, லட்சுமி மேனனின் ரசிகர்களுக்கு சற்று ஷாக்காக தான் உள்ளது. ஒருபுறம் குடும்ப பாங்கான கதைகளில் நடித்து வந்த இவரை பார்த்த ரசிகர்கள் இனி பிகினி உடையில் பார்க்கப்போகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in