முன்னழகு தெரியும்படி செம்ம கிளாமரான புகைப்படத்தை வெளியிட்டுள்ள நடிகை ராய் லக்ஷ்மி..! வாயை பிளந்து பார்க்கும் ரசிகர்கள்..! – cinefeeds
Connect with us

LATEST NEWS

முன்னழகு தெரியும்படி செம்ம கிளாமரான புகைப்படத்தை வெளியிட்டுள்ள நடிகை ராய் லக்ஷ்மி..! வாயை பிளந்து பார்க்கும் ரசிகர்கள்..!

Published

on

தமிழ் சினிமாவிற்கு புது முகங்களின் வரத்து நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே தான் போகிறது என்று தான் சொல்ல வேண்டும். இந்நிலையில், தமிழில் மங்காத்தா, அரண்மனை, காஞ்சனா உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் தான் நடிகை ராய் லக்ஷ்மி. தமிழ் மட்டுமின்றி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் நடித்து வருகிறார் இவர். தற்போது படவாய்ப்புகள் இல்லாமல் web series பக்கம் சென்றுவிட்டார் இவர்.

சமூக வலைத்தளங்களில் active -வாக உள்ள இவர், அவ்வப்போது கிளாமர் போட்டோக்களை ஷேர் செய்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். குறிப்பாக பிகினியில் அவர் போடும் போட்டோக்கள் நெட்டிசன்களை திக்குமுக்காடச் செய்யும், என்று தான் சொல்ல வேண்டும்.

Advertisement

அந்த வகையில் தற்போது White Coat அணிந்து, தன்னுடைய முன்னழகு தெரியும்படி செம்ம கிளாமரான புகைப்படம், ஒன்றை இணையத்தில் வெளியிட்டுள்ளார். அதனை பார்த்த நெட்டிசன்கள், பல விதமாக கமென்ட் தெரிவித்துள்ளனர். இதோ அவர் வெளியிட்டுள்ள அந்த புகைப்படம்….

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in