LATEST NEWS
மேலாடையின்றி தோளில் கேமரா வைத்தபடி ஹாட் போஸ் கொடுத்துள்ள பிக்பாஸ் ரித்விகா..! – இணையத்தில் வைரலாகும் புகைப்படம் உள்ளே ..!
தமிழ் சினிமாவில் புது முகங்களின் வரத்து நாளுக்கு அதிகரித்துக்கொண்டே தான் போகிறது என்று தான் சொல்ல வேண்டும். தமிழ் சினிமாவில் “பரதேசி” படம் மூலம் அ றிமுகமாகி பல மக்களை தனது நடிப்பால் கவர்ந்தவர் நடிகை ரித்விகா.இந்த படம் மக்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்றது. பிறகு இவர் மெட்ராஸ், இருமுகன், கபாலி போன்று முன்னணி தமிழ் சினிமா நடிகர்களுடன் இணைந்து படங்களில் நடித்து அந்த படம் இவருக்கு நல்ல பெயரை வாங்கிகொடுத்தது.
அதன் பிறகு இவர் பிரபல நிகழ்ச்சியான பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெற்று அந்த ஷோவின் டைடில் வின்னர் பட்டதை தட்டி சென்றார். இந்த நிகழ்ச்சியில் பங்கு பெற்ற போட்டியளர்கள் மத்தியில் இவர் சிறப்பாக விளையாடி பல லட்ச மக்கள் மனதில் நீங்க இடம் பிடித்தார். நடிகை ரித்விகா அவர்கள் தனது சமுக வலைத்தள பக்கங்களில் activeவாக இருந்து வருபவர்.
இவர் அவ்வபோது தனது போடோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டு வருவர். மேலும், தற்போது மேலாடை இல்லாமல் தோளில் கேமராவை வைத்தபடி இருக்கும் இவரது புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது. அந்த புகைப்படம் இதோ,,,
