‘மௌனராகம்’ சீரியலில் நடித்த மல்லிகா யார் என்று தெரியுமா..? – இதற்கு முன் பிரபல நடிகரின் படத்தில் நடித்துள்ளாரா..!! – cinefeeds
Connect with us

Uncategorized

‘மௌனராகம்’ சீரியலில் நடித்த மல்லிகா யார் என்று தெரியுமா..? – இதற்கு முன் பிரபல நடிகரின் படத்தில் நடித்துள்ளாரா..!!

Published

on

தற்போது உள்ள நிலையில் பல தொலைக்காட்சிகளில் நெறய தொடர்கள் ஒளிபரப்பகை வருகிறது. அதுமட்டுமில்லாமல் புது புது நடிகர் நடிகைகள் வந்த வண்ணம் உள்ளார்கள். இதன் மூலம் மக்களிடத்தில் நன்கு பிரபலம் ஆகி விடுகிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும். இந்நிலையில், பிரபல டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் மௌன ராகம் சீரியல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று தொடர்ந்து ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த தொடரை தாய் செல்வம் என்பவர் இயக்கி வருகிறார்,

இத்தொடரில் சக்திக்கு அம்மாவாக மல்லிகா கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகை சிப்பி இரஞ்சித். இவர் கேரளாவை பூர்வீகமாக கொண்டவர். சிப்பி ரஞ்சித் அவர்கள் பல திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தொடரில் இவர் நடித்ததன் மூலம் மக்களிடத்தில் மிகவும் பிரபலமாகிவிட்டார் என்று தான் சொல்ல வேண்டும்.

Advertisement

1902 ஆம் ஆண்டு வெளியான தலஸ்ட்னானம் என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார்.இதனைத் தொடர்ந்து அவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் நடித்துள்ள இவர் இதுவரை 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.தமிழ் திரை உலகில் நடிகரான கேப்டன் விஜயகாந்த் நடித்த ‘தர்மா’ படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in