ரம்யா பாண்டியனின் தங்கையா இது? இளம் ஹீரோயின்களும் தோற்று விடுவார்கள்! எப்படி இருக்கின்றார் பாருங்க..! – cinefeeds
Connect with us

LATEST NEWS

ரம்யா பாண்டியனின் தங்கையா இது? இளம் ஹீரோயின்களும் தோற்று விடுவார்கள்! எப்படி இருக்கின்றார் பாருங்க..!

Published

on

தமிழ் சினிமா ரசிகர்களிடையே தனது ஒரு போடோஷூட் புகைப்படம் மூலம் பிரபலமானவர் நடிகை ரம்யா பாண்டியன்.இவர் தற்போது உள்ள இளைஞர்கள் மனதில் கனவு கன்னியாக வலம் வருகிறார்.இவரின் இன்று வரை மக்களிடையே பெரிதும் பேசப்பட வைக்கும் அந்த புகைப்படம்.நடிகை ரம்யா பாண்டியன் அவர்கள் தமிழ் சினிமாவில் தனது முதல் படமான ஜோக்கர் மூலம் அறிமுகமாகி தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் இடம் பிடித்தார்.

நடிகை ரம்யா பாண்டியன் அவர்கள் ஒரு கால கட்டத்தில் பிரபல முன்னணி தமிழ் சினிமா நடிகராக வலம் வந்த அருண் பாண்டியன் அவர்களின் மருமகள் ஆவர். இவர் பிரபல தொலைக்காட்சி நிறுவனமான விஜய்டிவியில் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சியான குக் வித் கோமாளி மூலம் புகழின் உச்சிக்கே சென்றார்.

Advertisement

பிக்பாஸ் புகழ் ரம்யா பாண்டியனின் தங்கையின் புகைப்படங்கள் தற்போது இணையத்தில தீயாய் பரவி வருகின்றது.

அக்கா ரம்யா பாண்டியனை மிஞ்சும் அளவிற்கு புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். தற்போது சிகப்பு ஆடையில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படத்தினை பார்த்த ரசிகர்கள் வாயடைத்து போயுள்ளனர்.

Advertisement

இளம் ஹீரோயின்களையும் மிஞ்சி விடுவார் போல என்று பலரும் கருத்து வெளியிட்டு வருகன்றனர். அது மட்டும் இன்றி புகைப்படத்தினையும் வைரலாக்கி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in