மாடர்ன் உடையில் இளம் நடிகை ஸ்ருஷ்டி டாங்கே வெளியிட்டுள்ள புகைப்படம்..! எ க்குத்த ப்பாக வர் ணிக்கும் நெட்டிசன்கள்.. – cinefeeds
Connect with us

LATEST NEWS

மாடர்ன் உடையில் இளம் நடிகை ஸ்ருஷ்டி டாங்கே வெளியிட்டுள்ள புகைப்படம்..! எ க்குத்த ப்பாக வர் ணிக்கும் நெட்டிசன்கள்..

Published

on

“மேகா” படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் பட உலகில் அறிமுகம் ஆனவர் தான் இளம் நடிகையான சிருஷ்டி டாங்கே. இவர் இந்தப் படத்தைத் தொடர்ந்து, டார்லிங், தர்மதுரை, கத்துக்குட்டி உள்ளிட்ட பல படங்களிலும் நடித்தார். அதன்பின், அவருக்கு சரி வர படங்கள் எதுவும் அமையவில்லை. மேலும், சினிமா துறையில் பல நடிகைகள் தனக்கு பி டித்த மாதிரி கவ ர்ச்சியான புகைப்படங்களை போ ட்டோ ஷு ட்டாக நடத்தி சமூக வலைதளப் பக்கங்களில் ரசிகர்களுக்கு வி ரு ந்து ப டைத்து வருகிறார்கள். இவர்கள் வெளியிடும் புகை படத்திற்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுத்து வருகிறார்கள்.

கடந்த 2010ஆம் ஆண்டு வெளியான யாதுமாகி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான ஸ்ருஷ்டி டாங்கே அதனைத் தொடர்ந்து 2011இல் மிஸ்கின் இயக்கத்தில் வெளியான “யுத்தம் செய்” படத்தில் ரசிகர்களிடையே பிரபலம் அ டைந்தார். இவர் நடித்த திரைப்படங்களில் புத்தம் புது காலை பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

நடிகை ஸ்ருஷ்டி டாங்கே இறுதியாக சேரன் நடிப்பில் வெளியான ராஜாவுக்கு செக் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் , இந்நிலையில், தற்போது அவர் வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள், பல விதமாக கமெண்ட் செய்து வருகிறார்கள். இதோ அந்த புகைப்படம்…

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in