ரோஜா வீட்டில் நடந்த விஷேசம்! ஹீரோயின்களை மிஞ்சிய பேரழகில் ஜொலித்த மகள்…. உச்சக்கட்ட மகிழ்ச்சியில் குடும்பம்… தீயாய் பரவும் புகைப்படம் – cinefeeds
Connect with us

Uncategorized

ரோஜா வீட்டில் நடந்த விஷேசம்! ஹீரோயின்களை மிஞ்சிய பேரழகில் ஜொலித்த மகள்…. உச்சக்கட்ட மகிழ்ச்சியில் குடும்பம்… தீயாய் பரவும் புகைப்படம்

Published

on

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக வளம் வந்தவர் நடிகை ரோஜா அவர்கள். பல முன்னணி நடிகர்களுடன் இவர் நடித்துள்ளார்.

அதற்க்கு பிறகு சினிமா பக்கம் தல காட்டவில்லை என்று தான் சொல்ல வேண்டும். இந்நிலையில் நடிகை ரோஜாவின் மகளுக்கு இன்று 17ஆவது பிறந்தநாள் கொண்டாடப்பட்டுள்ளது.

Advertisement

நள்ளிரவு 12 மணிக்கு வீட்டில் கேக் வெட்டி புகைப்படம் எடுத்து சமூகவலைத்தளத்தில் பகிர்ந்து கொண்டுள்ளனர்.

பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்களில் அவரின் மகள் கொள்ளை அழகுடன் ஜொலிக்கின்றார்.

Advertisement

இதனை பார்த்த ரசிகர்கள் அடுத்த ஹீரோயின் தயார் என்றும் எப்போது மகள் நடிக்க வருவார் என்றும் கேள்வி எ ழுப்பி வருகின்றனர்.

இதேவேளை, இணையத்தில் அவருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களும் குவிந்து வருகின்றது என்று தான் சொல்ல வேண்டும்.

Advertisement

இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் உலா வருகின்றது நேற்று தான் சொல்ல வேண்டும். பிறந்த நாள் கொண்டாட்ட புகைப்படங்கள் சில..

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in