வங்கியில் புகு ந்து பெண் ஊழியரிடம் போ லிஸார் அ ரங்கே ற்றிய கே வல மான செயல்..! ச ர்ச்சை யை ஏ ற்படுத்திய சிசிடிவி காட்சிகள்..! கொ ந்தளி க்கும் நெட்டிசன்கள் – cinefeeds
Connect with us

Uncategorized

வங்கியில் புகு ந்து பெண் ஊழியரிடம் போ லிஸார் அ ரங்கே ற்றிய கே வல மான செயல்..! ச ர்ச்சை யை ஏ ற்படுத்திய சிசிடிவி காட்சிகள்..! கொ ந்தளி க்கும் நெட்டிசன்கள்

Published

on

குஜராத் மாநிலம் சூரத் பகுதியில் கனரா வங்கியின் கிளை ஒன்றில் போலீஸ் கான்ஸ்டபிள் ஒருவர் நடந்து கொண்டது அ திர் ச்சியை ஏ ற்படுத்தியுள்ளது. போ லீஸ் கான்ஸ்டபிள் வங்கிக்கு வரும் போது வங்கியில் துணை மேலாளர், பெண் ஊழியர் ஒருவர், பியூன் என மூவர் மட்டுமே இ ருந்துள்ளனர். அவர் தன்னுடைய pass book-ல் entry போ ட்டு தருமாறு கேட்டுள்ளார். அதற்கு வங்கி நேரம் முடிந்து வி ட்டதால் நாளை வருமாறு தெரிவித்து இருக்கின்றனர்.

உடனே அவர் தி ட்ட ஆ ரம்பித்துள்ளார் , இதை அந்த பெண் ஊழியர் வீடியோ எடுத்துள்ளார். இதன் காரணமாக அவர் உள்ளே சென்று அந்த பெண் ஊழியரை தா க்கியு ள்ளார். இது தொடர்பான சிசிடிவி வீடியோ நேற்று சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. ட்விட்டரில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை டேக் செய்து பலரும் இந்த வீடியோவை ப கிர்ந்து அவருக்கு த ண்ட னை வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளனர்.

Advertisement

மேலும், அந்த கான்ஸ்டபிள் தற்போது இ டைநீ க்கம் செய்யப்பட்டு இருப்பதாக சூரத் போலீஸ் கமிஷனர் R.P.பிரம்பாத் தெரிவித்து உள்ளார். கான்ஸ்டபிள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பல வங்கி தொழிற்சங்ககளும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு கடிதம் எழுதியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in