VIDEOS
வாசிங் மிஷினுக்குள் கைவிட்ட கணவர்.. அடுத்து நடந்தது தெரியுமா..? வைரலாகும் வீடியோ..!..!
சில நாட்களுக்கு முன்பு தான் டிக் டாக்கிற்கு தடை வந்தது. இது பலரது மத்தியிலும் நல்லவரவேற்பைப் பெற்றது. அதேநேரம் டிக் டாக் ஆபில் காமெடி செய்து, அதிக பாளோவர்ஸ் கொண்டிருந்தவர்களும் தவித்து வந்தனர். அதிலும் கணவன்_மனைவி சேர்ந்து செய்யும் டிக் டாக் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இங்கேயும் அப்படி தான் ஒருவர் தன் மனைவி வாசிங் மிஷினில் துவைத்து வைத்த துணியை எடுக்கப் போ கிறார். உடனே கணவர் மின்னல் வேகத்தில் ஓடிப்போய் washing machine-ல் இருக்கும் துணியை எடுக்கிறார். அவர் ஏன் அப்படிச் செய்கிறார் என்பது தான் இதில் உள்ள மாற்றம்.இதோ அந்த வைரலாகும் வீடியோ…
— நல்ல நண்பன் 🔥 (@N4LLANANBAN) February 29, 2020
