விஜய் டிவி பிரபலம்… VJ ரக்சனுக்கு திருமணம் முடிந்துவிட்டது..? அவரே வெளியிட்ட புகைப்படம்..! ஷா.க்கில் ரசிகர்கள்.. – cinefeeds
Connect with us

Uncategorized

விஜய் டிவி பிரபலம்… VJ ரக்சனுக்கு திருமணம் முடிந்துவிட்டது..? அவரே வெளியிட்ட புகைப்படம்..! ஷா.க்கில் ரசிகர்கள்..

Published

on

பிரபல தொகுப்பாளர் ரக்‌ஷன் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள புகைப்படம் தான் இப்போது சமூகவலைத்தளங்களில் தீவிரமாக பரவி வருகிறது.

விஜய் டிவியில் வரும் சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பிரபலமான விஜே ரக்‌ஷன், அதன் பின் திரையுலகில் காலடி எடுத்து வைத்தார்.

Advertisement

குறிப்பாக துல்கார் சல்மான் நடிப்பில் வெளியான கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் இவர் நடித்திருந்தார்.

இதைத் தொடர்ந்து இவர் இப்போது விஜய் டிவியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

Advertisement

இந்நிலையில் இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், என்னுடைய மனைவியின் குழந்தை பருவ புகைப்படம், நானும் அவளும் 10 ஆண்டுகளுக்கு முன்பு எடுத்தது என்று குறிப்பிட்டுள்ளார்.

இதைக் கண்ட இணையவாசிகள் பலரும் கடும் ஷாக்கில் உள்ளனர். இவருக்கு திருமணம் ஆகிவிட்டதா? என்ற கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Advertisement

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in