வித்தியாசமான கவ ர்ச்சி உ டையில் தொடை தெரியும்படி ஹாட் போஸ் கொடுத்துள்ள பிக்பாஸ் அபிராமி..! வீடியோ உள்ளே.. – cinefeeds
Connect with us

Uncategorized

வித்தியாசமான கவ ர்ச்சி உ டையில் தொடை தெரியும்படி ஹாட் போஸ் கொடுத்துள்ள பிக்பாஸ் அபிராமி..! வீடியோ உள்ளே..

Published

on

அபிராமி வெங்கடாச்சலம், மாடலிங்கை தாண்டி சிறந்த பரதநாட்டிய கலைஞரான இவர், பல்வேறு டான்ஸ் நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு தன்னுடைய திறமையை வெளிப்படுத்தியுள்ளார். ஆனால் இவரை ரசிகர்கள் மத்தியில் நன்கு அறிமுகம் செய்தது என்றால், அது பிக்பாஸ் நிகழ்ச்சி தான். மேலும் இவர் நடித்து வெளியான ‘நேர்கொண்ட’ பார்வை திரைப்படம்… இவர் மீது ரசிகர்களுக்கு நல்ல இமேஜை உ ருவாக்கியது.

தற்போது பட வாய்ப்புகள் இல்லாததால், விஜய் டிவி நிகழ்ச்சியில் பங்கேற்று வருகிறார்.தல அஜித் நடித்த “நேர்கொண்ட பார்வை” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர்., பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் நிறைய பட வாய்ப்புகள் கிடைக்கும் என நினைத்த இவருக்கு, ஏமாற்றம் தான் மிஞ்சியது. இந்நிலையில், தொலைக்காட்சி நிகழ்சிகள், விளம்பரங்கள் போன்றவற்றை செய்து வருகிறார்.

Advertisement

சமூகவலைத்தளங்களில் அசிட்டிவாக இருந்து வரும் தொடர்ச்சியாக தன்னுடைய ஹா ட்டான புகைப்படங்கள் மற்றும் விடீயோக்களை வெளியிட்டு வருகிறார் இவர். அந்த வகையில் தன்னுடைய தொடை தெ ரியும்ப டி ஹா ட்டான ஒரு ரீலை தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார்…

 

View this post on Instagram

 

Advertisement

A post shared by Abhirami Venkatachalam 🦋 (@abhirami.venkatachalam)

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in