வி.வா.க.ர.த்தான தமிழ் நடிகரை ம.ணக்க போகும் பேட்மின்டன் வீராங்கனை..! இணையத்தில் க.சி.ந்த புகைப்படம்.. – cinefeeds
Connect with us

Uncategorized

வி.வா.க.ர.த்தான தமிழ் நடிகரை ம.ணக்க போகும் பேட்மின்டன் வீராங்கனை..! இணையத்தில் க.சி.ந்த புகைப்படம்..

Published

on

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஷ்ணு விஷாலை பேட்மின்டன் வீராங்கனையான ஜூவாலா கட்டா திருமணம் செ.ய்.ய.வு.ள்ளார். விஷ்ணு விஷாலும் பேட்மின்டன் வீராங்கனையான ஜூவாலா கட்டாவும் தற்போது காதலித்து வருகின்றனர். அவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்நிலையில் விஷ்ணு விஷால் விளம்பர நிகழ்ச்சி ஒன்றில் முதன் முறையாக ஜுவாலா கட்டவுடன் தனது திருமணம் பற்றி கூறியுள்ளார். சீக்கிரமே அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ள இருக்கின்றனர் என்பதும், தேதி இன்னும் மு.டிவு செ.ய்.ய.வி.ல்லை என்றும் கூறியிருந்தார். பேட்மிண்டன் வீராங்கனை ஜுவாலா கட்டா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இரண்டு புதிய போ.ட்டோக்களை வெ.ளியிட்டுள்ளார்.

Advertisement

“சீக்கிரமே மணமகள் ஆகப் போ.கி.றேன்” என்ற வாசகத்தை அ.ணி.ந்து திருமணத்துக்கு முன்பான இந்த பார்ட்டியை அவர் தனது நண்பர்களுடன் கொண்டாடியுள்ளார். எனவே சீக்கிரமே விஷ்ணு விஷால் திருமணம் நடைபெறும் என்று தெரிகிறது. ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in