வெறும் செடியை வைத்து மறைத்து படு மோசமான புகைப்படத்தை வெளியிட்டுள்ள நடிகை ஷாலு ஷம்மு..! ஷாக்கான ரசிகர்கள்… – cinefeeds
Connect with us

LATEST NEWS

வெறும் செடியை வைத்து மறைத்து படு மோசமான புகைப்படத்தை வெளியிட்டுள்ள நடிகை ஷாலு ஷம்மு..! ஷாக்கான ரசிகர்கள்…

Published

on

நடிகை ஷாலு ஷம்மு, வருத்தப்படாத வாலிபர் சங்கம், சகலகலா வல்லவன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். முன்னணி துணை நடிகையாக, ஹீரோயின்களுக்கு தோழியாக நடிக்கும் ஷாலு ஷம்மு இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் இரண்டாம் பாகத்தில் லீடிங் ரோலில் நடித்திருந்தார். மேலும் வருத்தப்படாத “வாலிபர் சங்கம்” மற்றும் “தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்” ஆகிய படங்களின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் இவர்.

சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக உள்ள நடிகை ஷாலு ஷம்மு அவ்வப்போது தனது க்யூட் அன்ட் ஹாட் போட்டோக்களை ஷேர் செய்து வருகிறார். அவ்வப்போது அவர் காட்டும் கவர்ச்சி எல்லை மீறும். இதனை பார்த்து ஒரு பக்கம் நெட்டிசன்கள் ஜொள்ளு விட்டாலும் மறு பக்கம் விளாசுவார்கள். இந்நிலையில் தற்போது நடிகை ஷாலு ஷம்மு ஷேர் செய்துள்ள போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் செம ஹாட் என வர்ணித்துள்ளனர்.

Advertisement

அதில் ‘மேலாடை எதுவும் அணியாமல் பூக்களால் உடலை மறைத்தபடி புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். மேலும் அந்த புகைப்படத்தோடு ‘என்னுடைய டார்லிங்க்குகளுக்கு காதலர் தின வாழ்த்துக்கள்’ எனத் தெரிவித்துள்ளார். இதோ அந்த புகைப்படம்…

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in