ஸ்லீவ் லெஸ் உடையில் தாறுமாறான புகைப்படங்களை வெளியிட்டுள்ள நடிகை ஷ்ரத்தா.. ஹாட் போட்டோஸ் உள்ளே.. - cinefeeds
Connect with us

LATEST NEWS

ஸ்லீவ் லெஸ் உடையில் தாறுமாறான புகைப்படங்களை வெளியிட்டுள்ள நடிகை ஷ்ரத்தா.. ஹாட் போட்டோஸ் உள்ளே..

Published

on

நடிகர் அஜித் குமார் நடிப்பில் வெளிவந்த “நேர்கொண்ட பார்வை” என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பல்வேறு விருதுகளை பெற்றவர் நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத். அதன்பிறகு தமிழ், கன்னடம், மலையாளம் என பல்வேறு மொழிகளில் நடித்து. அதன்மூலமாக மாதவன் மற்றும் விஜய்சேதுபதி நடிப்பில் வெளிவந்து மாபெரும் வெற்றியை கொடுத்த திரைப்படமான “விக்ரம் வேதா” திரைப்படத்தில் பிரபல நடிகரான நடிகர் மாதவனுக்கு ஜோடியாக நடித்தார்.

மேலும், இயக்குனர் வினோத் அவர்கள் இயக்கிய “நேர்கொண்ட பார்வை” திரைப்படத்தில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார். அதுமட்டுமில்லாமல் இவ்வாறு இருக்கும் பெண்கள் த வ றா ன வர்கள் அல்ல என்பதையும் இந்த படத்தின் மூலம் விவரித்து கா ட்டி யி ருப்பார்.

Advertisement

மேலும், சமீபத்தில் வெளியான “மாறா” என்ற படத்தில் நடித்திருந்தார் இவர். சமூகவலைத்தள பக்கங்களில் அடிக்கடி புகைப்படங்களை வெளியிடும் இவர் தற்போது, ஸ்லீவ் லெஸ் உடையில் வெளியிட்டுள்ள ஹாட்டான புகைப்படங்கள் சில வேற ராகம் என்று சொல்லலாம்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in