பிரபல மலையாள இயக்குனர் புற்றுநோயால் காலமானார்… திரையுலகினர் இரங்கல்..!! - cinefeeds
Connect with us

CINEMA

பிரபல மலையாள இயக்குனர் புற்றுநோயால் காலமானார்… திரையுலகினர் இரங்கல்..!!

Published

on

மலையாள திரை உலகில் புகழ்பெற்ற இயக்குனர்களில் ஒருவர் ஷாஜி நீலகண்டன் கருணாகரன். இவருடைய வயது 73 இவர் கேரள மாநிலம் சால சித்திர அகாடமி, கேரள மாநில திரைப்படம் மேம்பாட்டு கழகம் போன்றவற்றின் தலைவராகவும் பங்கு வகித்திருந்தார். ஷாஜி கருண் என்று அழைக்கப்படும் இவர் இயக்கிய பிறவி,  வானப்பிரஸ்தம், குட்டி ஸ்ட்ராங் ஆகிய படங்களுக்கு மூன்று தேசிய விருதைப் பெற்றுள்ளார்.

பல்வேறு சாதனைகளை படைத்து மலையாள சினிமாக்கும் பெருமை சேர்த்துள்ளார்.  இந்நிலையில் புற்றுநோய் பாதிப்பால் நீண்ட நாட்களாக சிகிச்சை பெற்று வந்த இவர் நேற்று காலமானார். ரசிகர்கள் பலரும் இவருடைய மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in