ஸ்லீவ் லெஸ் உடையில் போஸ் கொடுத்துள்ள பவித்ரா லக்ஷ்மி..! – ஜொ ள்ளு விடும் ரசிகர்கள்.. கியூட் போட்டோ உள்ளே.. – cinefeeds
Connect with us

LATEST NEWS

ஸ்லீவ் லெஸ் உடையில் போஸ் கொடுத்துள்ள பவித்ரா லக்ஷ்மி..! – ஜொ ள்ளு விடும் ரசிகர்கள்.. கியூட் போட்டோ உள்ளே..

Published

on

பிரபல தொலைக்காட்சியில் அதிக பார்வையாளர்களை கவர்ந்தது பிக் பாஸ் மற்றும் குக் வித் கோ மா ளி நிகழ்ச்சிகள் தான். அதிலும் குக் வித் கோ மாளி வேற லெ வல் ரீச். முதல் சீசனுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்ததால் அடுத்து தற்போது சீசன் 2 நிகழ்ச்சி ஒளிபரப்பாகி அதுவும் மகத்தான வெற்றியை பெற்றது.. இந்த சீசனில் ஷகீலா, தர்ஷா குப்தா, சீரியல் நடிகை தீபா, மதுரை முத்து, பவித்ரா லட்சுமி, கனி, அஸ்வின், பாபா பாஸ்கர் உள்ளிட்டோரும், கோமாளிகளாக புகழ், பாலா, சிவாங்கி, மணிமேகலை, ஷரத், சுனிதா, விஜே. பார்வதி, டிக்டாக் சக்தி ஆகியோர் கல க்கினார்கள்.

இதில் பங்கேற்ற பவித்ராவுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள். நிறைய இயக்குனர்கள் அவரை ஹீரோயினாக நடிக்க வைக்க வேண்டும் என்று ஆ சை ப டுகிறார்கள் அந்த அளவுக்கு மக்கள் மத்தியில் இவருக்கு வரவேற்பு உள்ளது.தற்போது இவர் பல திரைப்படங்களிலும் கல க்கிக் கொண்டிருக்கிறார்.

Advertisement

மேலும் சோசியல் மீடியா பக்கங்களில் திகதி தன்னுடைய புகைப்படங்களை ஷேர் செய்து வரும் இவர், தற்போது மாடர்ன் உடையில் போஸ் கொடுத்துள்ளார் இவர். இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ள அந்த புகைப்படம் இதோ…

 

View this post on Instagram

 

Advertisement

A post shared by Pavithralakshmi (@pavithralakshmioffl)

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in