ஸ்லீவ் லெஸ் சேலையில் நெட்டிசன்களை நெ ளிய வைத்த பிக் பாஸ் ரேஷ்மா.. உருக வைக்கும் ஹாட் போ ட்டோஸ் உள்ளே.. – cinefeeds
Connect with us

Uncategorized

ஸ்லீவ் லெஸ் சேலையில் நெட்டிசன்களை நெ ளிய வைத்த பிக் பாஸ் ரேஷ்மா.. உருக வைக்கும் ஹாட் போ ட்டோஸ் உள்ளே..

Published

on

நடிகை ரேஷ்மா பிரபல டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராகக் கலந்துகொண்டு பிரபலமானார். மேலும், நடிகை ரேஷ்மா “வேலையினு வந்துட்டா வெள்ளக்காரன்” படத்தில் நடிகர் சூரியுடன் இணைந்து நடித்த புஷ்பா புருஷன் காமெடி மூலம் அவர் ஏற்கெனவே மக்களிடத்தில் மிகவும் பிரபலமாக இருந்தார். காமெடி நி றைந்த படம் என்பதால் இந்த படம் மக்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்றது என்று சொல்லலாம்.

இன்றுவரை இவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மிகவும் ஆக்டிவ்வாக செயல்பட்டு வருகிறார் என்று சொல்லலாம். தினம் தினம் ஏதாவது post செய்து கொண்டு தான் இருப்பார். மேலும், தற்போது பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி தொடரில் நடிகை ஜெனிபார் அவருக்கு பதிலாக இவர் நடித்து வருகிறார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

Advertisement

தொடர்ந்து தன்னுடைய கவ ர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வரும் இவர். தற்போது ஸ்லீவ் லெஸ் சேலையில் வித விதமாக போஸ் கொடுத்து நெட்டிசன்களை சு ண்டி இ ழுத்துள்ளார் என்று சொல்லலாம். இதோ அந்த ஹாட் போட்டோஸ்…

 

View this post on Instagram

 

Advertisement

A post shared by Reshma Pasupuleti (@reshmapasupuleti)

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in