ஸ்லீவ் லெஸ் டாப்ஸில் வீடீயோவை வெளியிட்டுள்ளஅமலா பால்.. Hot & Short வீடியோ உள்ளே.. – cinefeeds
Connect with us

LATEST NEWS

ஸ்லீவ் லெஸ் டாப்ஸில் வீடீயோவை வெளியிட்டுள்ளஅமலா பால்.. Hot & Short வீடியோ உள்ளே..

Published

on

நடிகை அமலா பால், தமிழில் இவர் நடித்த “மைனா” படத்தின் வெற்றியை தொடர்ந்து விஜய், விக்ரம், சூர்யா என தமிழில் முன்னணி நடிகர்களுடன் ஜோடி போடும் அளவுக்கு வளர்ந்தார். மேலும், இயக்குனர் AL விஜயுடன் காதல் வயப்பட்டு திருமணம் செய்து கொண்டார். கருத்து வேறுபாடு காரணமாக வி வா க ர த்து வாங்கி விட்டார்.

தமிழ் சினிமாவில் பல ஹிட் படங்களிலும் பல முன்னணி நடிகர்களின் படத்தில் ஜோடியாகவும் நடித்துள்ளார் நடிகை அமலா பால் அவர்கள். மேலும், ஆடை என்ற படத்தில் இவர் நடித்த கதாபாத்திரத்திரம் பெரிதா பேசப்பட்டது, bold -ஆன கதாபாத்திரம் என்பதால் இவருக்கு பாராட்டுகளும் கிடைத்தது, என்று சொல்லலாம்.

Advertisement

சோசியல் மீடியாக்களில் ஆக்ட்டிவாக இருந்து வரும் நைடகை அமலா பால். இந்நிலையில் தற்போது இன்ஸ்டாகிராமில் sleeveless -இல் இவரை வெளியிட்டுள்ள short வீடியோ ஒன்று இவருடைய ரசிகர்களை சு ண்டி இ ழுத்துளளது என்று சொல்ல்லாம்…

 

View this post on Instagram

 

Advertisement

A post shared by Amala Paul (@amalapaul)

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in