11.6 கோடி வாக்குகளால் டைட்டிலை வென்றது யார் தெரியுமா..? க டும் ஷா க்கில் உ றைந்த ரசிகர்கள்.. – cinefeeds
Connect with us

Uncategorized

11.6 கோடி வாக்குகளால் டைட்டிலை வென்றது யார் தெரியுமா..? க டும் ஷா க்கில் உ றைந்த ரசிகர்கள்..

Published

on

பிக் பாஸ் நிகழ்ச்சி பல்வேறு தரப்பு மக்கள் பார்த்து ரசிக்கின்றனர் என்று தான் சொல்ல வேண்டும். மேலும் இந்த நிகழ்ச்சியை உலகநாயகன் கமல் அவர்கள் தொகுத்து வழங்குவது இந்த நிகழ்ச்சியின் முக்கியம் அம்சமாகும் என்று தான் சொல்ல வேண்டும். இந்நிலையில் பிக்பாஸ் தமிழ் சீசன் 4 இறுதி கட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. இந்த சீசன் மக்கள் அனைவரும் நன்றக கண்டு க ளித்தனர் என்று தான் சொல்ல வேண்டும்.

இந்நிலையில் நமக்கு கிடைத்திருக்கும் தகவலின் அ டிப்படையில் பிக்பாஸ் தமிழ் சீசன் 4 நிகழ்ச்சியில், இ றுதி போட்டியாளர்களுள் முதலிடத்திற்கு 11.6 கோடி வாக்குகளும், இரண்டாம் இடத்திற்கு 4 கோடி வாக்குகளும், மூன்றாம் இடத்திற்கு 89 லட்சம் வாக்குகளும் கிடைத்து இருப்பதாக கூறப்படுகிறது.

Advertisement

மேலும் இதுவரை பிக்பாஸ் நிகழ்ச்சியில் இல்லாத அளவிற்கு 11.6 கோடி வாக்குகள் பெற்று ஆரி அர்ஜுனன் அவர்கள் டைட்டிலை ஜெ யித்திருக்கிறார் என்றும் கூறப்படுகிறது. எனினும் அந்த நெகிழ்ச்சியான தருணத்தை காண ரசிகர்கள் மிகவும் ஆவலாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in