12 கிலோ உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக நடிகை வேதிகா..! – புகைப்படத்தை பார்த்து அ ச ந்து போ ன ரசிகர்கள்.. – cinefeeds
Connect with us

LATEST NEWS

12 கிலோ உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக நடிகை வேதிகா..! – புகைப்படத்தை பார்த்து அ ச ந்து போ ன ரசிகர்கள்..

Published

on

ராகவா லாரன்ஸ் நடித்து வெளியான முனி படத்தின் மூலம் தமிழில் மிகவும் பிரபலமானார் நடிகை வேதிகா. இதன்பின் தொடர்ந்து காளை, பரதேசி, காவியா தலைவன் போன்ற படங்களில் நடித்து வந்தார்.

திருமணத்திற்க்கு பிறகு பல ஆண்டுகள் கழித்து, மீண்டும் காஞ்சனா 3 படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார் நடிகை வேதிகா.

Advertisement

மேலும் தற்போது தமிழில் பிரபு தேவா நடிப்பில் உருவாகி வரும் விநோதன் எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறாராம்.

இந்நிலையில் நடிகை வேதிகா சமீபத்தில் உடல் எடை கூடி இருந்தார் என கூறப்பட்டது.

Advertisement

ஆனால் தற்போது தனது உடல் எடையில் இருந்து 12 கிலோ வரை குறைத்து ஸ்லிம்மாக மாறியுள்ளார் நடிகை வேதிகா. இதோ அந்த புகைப்படம்…

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in