சீறி பாயும் சிம்ம ராசிக்கு அடிக்கும் ராஜயோகம் இந்த 2020 புத்தாண்டு….. கூரைய பிச்சிட்டு கொட்டுமாம் !…. – cinefeeds
Connect with us

TRENDING

சீறி பாயும் சிம்ம ராசிக்கு அடிக்கும் ராஜயோகம் இந்த 2020 புத்தாண்டு….. கூரைய பிச்சிட்டு கொட்டுமாம் !….

Published

on

சிம்மம் ராசிக்காரர்களுக்கு 2020ஆம் ஆண்டு ராஜயோகத்தோடு லாபம் தரும் ஆண்டாக அமைந்துள்ளது.  2020ஆம் ஆண்டு புத்தாண்டு பிறக்கும் போதே கிரகங்கள் மிதுனத்தில் ராகு, விருச்சிகத்தில் செவ்வாய் தனுசு லக்னம் லக்னத்தில் கேது, குரு, சூரியன், சனி, புதன், மகரத்தில் சுக்கிரன் கும்பத்தில் சந்திரன் என கிரகங்களின் சஞ்சாரம் அமைந்துள்ளது. ரிஷபத்திற்கு புத்தாண்டு அருமையான யோக பலன்களை தரப்போகிறது. 2020 புத்தாண்டில் முக்கியமான கிரகப்பெயர்ச்சி சனிப்பெயர்ச்சி ஆண்டின் துவக்கமான ஜனவரியிலேயே தனுசு ராசியில் இருந்து மகரத்திற்கு சனி திருக்கணிதப்படி இடப்பெயர்ச்சி அடைகிறார்.

குரு பகவான் தனுசு ராசியில் ஆட்சி பெற்று அமர்ந்திருக்கிறார். அதிசாரமாக மகரத்திற்கு சென்று சில மாதம் சஞ்சரிக்கிறார். பின்னர் தனுசுக்கு வந்து மீண்டும் ஆண்டு இறுதியில் மகரத்திற்கு இடம்பெயர்கிறார். 2020ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ராகு பகவான் மிதுனம் ராசியிலிருந்து கால புருஷனுக்கு இரண்டாவது ராசியான நில ராசி மற்றும் சுக்கிரனின் ராசியில் பெயர்ச்சி அடையும் காலம் அயல்நாட்டு வேலை வாய்ப்புகள் பெருகும். கேது பகவான் கால புருஷனுக்கு 8வது ராசியான விருச்சிகத்திற்கு பெயர்ச்சி அடையும் காலம் திடீர் அரசியல் மாற்றங்கள் ஏற்படும். தொழிலில் மந்த நிலை மறையும். சரி இனி கடகம் ராசிக்கு 2020ஆம் ஆண்டில் கிடைக்கப் போகும் யோகங்களைப் பார்க்கலாம்.

Advertisement

ராஜயோக ஆண்டு

ஐந்தாம் வீட்டில் குரு, ஆறாம் வீட்டில் சனி. ராஜா சிம்மத்திற்கு அதிபதி சூரியன், சனி எப்பவுமே எதிர்ப்பாகத்தான் இருப்பார். ஆறுக்கு அதிபனாக சனி அமர்வதால் நன்மையை தருவார். விபரீத ராஜயோகம். உங்க எனர்ஜி லெவல் அற்புதமாக போயிரும். குரு சனி இணைவு அற்புதமாக இருக்கும். குரு அதிசாரமாக போகும் காலங்களில் சுமாராகவே இருக்கும்.

மனைவி உடல் நலனில் அக்கறை

Advertisement

இதுநாள் வரை திருமணம் நடைபெறுவதில் இருந்த தடைகள் நீங்கும். திருமணம் நடைபெறும் காலம், திருமணம் நடைபெற்று குழந்தை பாக்கியத்திற்காக காத்திருப்பவர்களுக்கு புத்திரபாக்கியம் கிடைக்கும். மனைவி உடல் நலனில் அக்கறை காட்டுங்கள். நோய்கள் வந்தாலும் உடனடியாக தீரும்.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in