37 வயதிலும் திருமணம் செய்துகொள்ளாமல் இருக்க இதுதான் காரணம்..? பு ல ம்பும் நடிகை சதா..! – அ திர் ச்சிய டைந்த ரசிகர்கள்..! – cinefeeds
Connect with us

Uncategorized

37 வயதிலும் திருமணம் செய்துகொள்ளாமல் இருக்க இதுதான் காரணம்..? பு ல ம்பும் நடிகை சதா..! – அ திர் ச்சிய டைந்த ரசிகர்கள்..!

Published

on

தமிழ் சினிமாவில் ஜெயம் படத்தில் அறிமுகமானவர் தான் சதா. முதல் படமே வெற்றியானதால், அதைத்தொடர்ந்து பல படங்களில் நடித்தார்.

அந்நியன் திரைப்படம் இவருக்கு பல விருதுகளை இவருக்கு வாங்கி கொடுத்தது. அதன் பின்னரும் படத்தில் நடித்து வந்தாலும், தற்போது மார்க்கெட் இல்லாமல் சிறிய படங்களில் நடித்து வருகிறார்.

Advertisement

சினிமாவில் வாய்ப்புகள் குறைந்தால் பெரும்பலான நடிகைகள் திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆகிவிடுவார்கள். ஆனால், சதா 37 வயதாகியும் திருமணம் செய்துகொள்ளமல் இருந்து வருகிறார்.

இதுகுறித்து, சமீபத்தில் தெரிவித்த சதா, எனக்கு இப்போது வரை திருமணம் செய்துகொள்ளும் எண்ணம் இல்லை எனவும், எனக்கானவரை இதுவரை சந்திக்கவில்லை என தெரிவித்துள்ளார்.

Advertisement

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in