44 வயதிலும் இளம் நடிகைகளுக்கு சவால் விடும் அழகில் நடிகை மீனா , புகைப்படத்தை பார்த்து உறைந்து போன ரசிகர்கள்.. – cinefeeds
Connect with us

LATEST NEWS

44 வயதிலும் இளம் நடிகைகளுக்கு சவால் விடும் அழகில் நடிகை மீனா , புகைப்படத்தை பார்த்து உறைந்து போன ரசிகர்கள்..

Published

on

தென்னிந்திய தமிழ் சினிமாவில் கொடி கட்டி பறந்த நடிகைகளில் ஒருவர் நடிகை மீனா .இவர் தனது முதல் படத்திலேயே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுடன் குழந்தை நட்சத்திரமாக நடித்து அந்த படம் மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்றது.பின்பு தனது சினிமா வாய்ப்பை தக்கவைத்து படிபடியாக மேல வந்து கதாநயாகியாக நடிக்க ஆரம்பித்தார்.

இவர் பல முன்னணி பிரபலங்களுடன் நடித்து அந்த படங்கள் அனைத்தும் வெற்றி படமாக அமைந்தது .அவர் தனகென்று ஒரு ரசிகர் கூட்டத்தையே வைத்துள்ளார்.நடிகை மீனா 2008ஆம் ஆண்டு வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.அவர்களுக்கு நைனிகா என்ற பெண் குழந்தை உள்ளது.

Advertisement

தற்போது அவருக்கு வயது 44 இன்னும் இளமையான தோற்றத்தில் அப்படியே இருக்கிறார் , அன்று பார்த்த நடிகை போலவே இருக்கிறார் என்று அவரின் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் புகழ்ந்து வருகின்றனர் , அந்த புகைப்படத்தில் கொஞ்சம் நீங்களே பாருங்க , கண்டிப்பா திகைச்சி போயிடுவீங்க .,

 

View this post on Instagram

 

Advertisement

A post shared by Meena Sagar (@meenasagar16)

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in