ஸ்லீவ் லெஸ் சேலையில் பப்பாளி பழம் போல தள தளன்னு இருக்கும் நடிகை பூனம் பஜ்வா.. புகைப்படங்கள் உள்ளே.. – cinefeeds
Connect with us

Uncategorized

ஸ்லீவ் லெஸ் சேலையில் பப்பாளி பழம் போல தள தளன்னு இருக்கும் நடிகை பூனம் பஜ்வா.. புகைப்படங்கள் உள்ளே..

Published

on

முன்பெல்லாம் நடிகைகளுக்கு படவாய்ப்புகள் மேனேஜர்கள் மூலமாக கி டைக்கும் இப்போதோ சோசியல் மீடியாவே துணை தனது ஹாட் கிளிக்ஸை த ட்டிவி ட்டு வாய்ப்பு தேடி வருகின்றனர், என்று தான் சொல்ல வேண்டும். இந்நிலையில், தெலுங்கு, மலையாளம், கன்னட மொழி படங்களில் ரவுண்ட் அடித்து வந்த பஞ்சாபி அழகியான நடிகை பூனம் பாஜ்வாவை நடிகர் பரத் ஹீரோவாக நடித்த ‘சேவல்’ படம் மூலம் தமிழில் அறிமுகமானவர். அதன் பின்னர் இவர் நடித்த தெ னாவெ ட்டு, அரண்மனை 2, கச்சேரி ஆரம்பம்,

முத்தின கத்திரிக்கா க டைசியாக குப்பத்து ராஜா படத்தில் ஆன்ட்டி கேரக்டர் வரை இ ற ங்கி பார்த்துவிட்டார் நடிகை பூனம் அவர்கள். மேலும், ஆரம்பத்தில் இவருக்கு தமிழ் சினிமாவில் கி டைத்த வரவேற்பு தற்போது இல்லை என்றாலும், பட வாய்ப்புக்காக பக்கா பி ளான் போ ட்டு, கவ ர்ச்சி புகைப்படங்களை வாரி இ றைத்து வருகிறார். மேலும் சோசியல் மீடியாக்களில் ஆக்ட்டிவாக இருந்து வரும் நடிகை பூனம் அவர்கள்.

Advertisement

இவரை சோசியல் மீடியாக்களில் ஏராளமான நபர்கள் follow செய்தும் வருகிறார்கள். தற்போது ஸ்லீவ் லெஸ் சேலையில் பள பளன்னு இருக்கும் ஒரு சில புகைப்படங்களை வெளியிட்டு தன்னுடைய fans -களை கவர்ந்துள்ளார் நடிகை பூனம். இதோ அதா புகைப்படங்கள் உங்களுக்காக…

 

View this post on Instagram

 

Advertisement

A post shared by Poonam Bajwa (@poonambajwa555)

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in