54 காந்த கு.ண்.டு.களை வி.ழு.ங்.கி.ய 12 வயது சி.று.வன்..! – காரணம் கேட்டு அ.தி.ர்.ச்சி.ய.டை.ந்.த மருத்துவர்கள்..! – cinefeeds
Connect with us

Uncategorized

54 காந்த கு.ண்.டு.களை வி.ழு.ங்.கி.ய 12 வயது சி.று.வன்..! – காரணம் கேட்டு அ.தி.ர்.ச்சி.ய.டை.ந்.த மருத்துவர்கள்..!

Published

on

இங்கிலாந்து நாட்டில் உள்ள ப்ரீஸ்ட்விச் பகுதியை சேர்ந்தவர் 12 வயதான ரிலே மோரிசன். இவருக்கு, அறிவியல் ஆ.ரா.ய்.ச்.சி.க.ள் கு.றி.த்.த ப.ரிசோ.த.னையில் ஈ.டுப.டுவதில் மிகவும் ஆ.ர்.வ.மு.டை.ய.வ.ர். அந்த வகையில் ரிலே மோரிசன் சமீபத்தில் வி.பரீ.த ப.ரிசோ.தனை ஒன்றை மேற்கொள்ள மு.ய.ற்ச்சி செ.ய்து.ள்ளார்.

அதில், சிறிய அளவிலான காந்த கு.ண்.டு.க.ளை வி.ழு.ங்.கிவி.ட்டு, அந்த காந்த கு.ண்.டு.கள் மூலம் வெ.ளியிலுள்ள காந்த ஈ.ர்.ப்பு பொருட்கள் தன் உ.டலில் ஒ.ட்.டு.மா ஒ.ட்.டா.தா..? என வி.பரீ.த சோ.த.னை செ.ய்து.ள்ளார். மேலும், தனது வ.யி.ற்.று.க்கு.ள் இருக்கும் கு.ண்.டுகள் எப்படி வெ.ளியே வரும் என்பதை ப.ரிசோ.தி.த்து பார்க்க ஆ.ர்.வ.மாக இ.ருந்துள்ளார்.

Advertisement

இதனையடுத்து, அந்த சிறுவன் சுமார் 54 சிறிய அளவிலானா காந்த கு.ண்.டு.களை வி.ழு.ங்.கி.யு.ள்ளார். ஆனால், அதன்பிறகு அவர் நினைத்த எதுவுமே நடக்கவில்லை. மேலும் காந்த கு.ண்.டு.களும் வெ.ளியே வரவில்லை. இதனால் இரண்டு மூன்று நாட்கள் பசி இல்லாமல் க.டு.ம் வ.யி.ற்.று.வ.லி.யை அவர் அனுபவித்துள்ளார்.

இதனால் ப.ய.ந்து.போ.ன அவர், இதை தனது தாயாரிடம் தெரிவித்துள்ளார். அதன் பின்னர், அ.தி.ர்.ச்சி.ய.டை.ந்.த சிறுவனின் தாயார் சிறுவனை மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். மருத்துவர்கள் சிறுவனை சோ.த.னை செ.ய்.தபோது, உ.டலிலுள்ள முக்கிய உ.று.ப்பு.க.ளை காந்த கு.ண்.டு.கள் சே.த.ப்ப.டுத்தி.ருக்கலாம் என்று தெரிவித்தனர்.

Advertisement

இதனை தொடர்ந்து, சுமார் 6 மணி நேர அ.று.வை சி.கி.ச்.சை.க்கு பிறகு மருத்துவர்கள் சிறுவனின் உ.டலில் இ.ருந்த 54 காந்த கு.ண்.டு.களை வெ.ளியே எடுத்துள்ளனர். தற்போது சிறுவன் மருத்துவமனையில் தொடர்ந்து சி.கி.ச்.சை பெற்றுவருவதாகவும், அவர் நலமுடன் இருப்பதாகவும் மருத்துவர்கள் தெ.ரி.வி.த்து.ள்ளனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in