கோவிலில் பாவாடை தாவணியில் ஹோம்லி லுக்கில் விஜய் பட நடிகை ஷாதிகா… வாயை பிளக்கும் ரசிகர்கள்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

கோவிலில் பாவாடை தாவணியில் ஹோம்லி லுக்கில் விஜய் பட நடிகை ஷாதிகா… வாயை பிளக்கும் ரசிகர்கள்..!!

Published

on

குழந்தை நட்சத்திரமாக இருந்து அதன் பிறகு தங்கை மற்றும் கதாநாயகி என தனது நடிப்பின் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் தான் நடிகை ஷாதிகா. இவர் தன்னுடைய மழலைப் பருவத்தில் திரையில் நடிக்க தொடங்கினாலும் அதன் பிறகு குடும்பத்தின் ஒத்துழைப்பால் ஹரிதாசன் இயக்கத்தில் வெளியான மங்கை என்ற சீரியலில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.

தொடர்ந்து தமிழ் சினிமாவில் அரசியல்வாதி மற்றும் நடிகரான சீமானின் வீரநடை என்ற திரைப்படத்தில் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்தார். சிறுவயதில் சினிமாவிற்குள் நுழைந்தாலும் தனது படிப்பை நிறுத்தாமல் தொடர்ந்த இவர் ரோஜாவனம் திரைப்படத்தில் குட்டி லைலா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

Advertisement

பிறகு சமஸ்தானம், குருவி, மாசிலாமணி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருந்தார். கிட்டத்தட்ட 30 திரைப்படங்களுக்கு மேல் நடித்துள்ள இவர் சுட்டி டிவியில் தொகுப்பாளினியாகவும் கலக்கினார்.

பின்னர் நான் மகான் அல்ல, பாயும் புலி மற்றும் நெஞ்சில் துணிவிருந்தால் உள்ளிட்ட பல திரைப்படங்களில் முன்னணி நடிகர்களுடன் நடித்திருந்தார். இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி தனது க்யூட்டான புகைப்படங்களை பகிர்வது வழக்கம்.

Advertisement

அதன்படி தற்போது கோவிலில் பாவாடை தாவணியில் க்யூட்டான லுக்கில் அவர் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in