“அசைந்து வரும் தங்கத்தேர்’… சிவப்பு நிற பட்டுப்புடவையில் ஜொலிக்கும் பிக்பாஸ் ஜனனி… வீடியோவை பார்த்து வாயடைத்துப் போன இணையவாசிகள்..!! – cinefeeds
Connect with us

VIDEOS

“அசைந்து வரும் தங்கத்தேர்’… சிவப்பு நிற பட்டுப்புடவையில் ஜொலிக்கும் பிக்பாஸ் ஜனனி… வீடியோவை பார்த்து வாயடைத்துப் போன இணையவாசிகள்..!!

Published

on

விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர் தான் இலங்கை பெண்ணான ஜனனி. ஆரம்பத்தில் இவரின் நடவடிக்கைகள் ரசிகர்களை கவரும் விதமாக இருந்தாலும் ஏராளமானோர் ஜனனியை ஆதரித்தனர். தன்னுடைய எதார்த்தமான சிரிப்பாலும் குழந்தைத்தனமான செயல்பாடுகளாலும் பல ரசிகர்களுக்கு விருப்பமான ஒருவராக மாறினார்.

இலங்கை யாழ்ப்பாணத்தை சேர்ந்த இவர் தொகுப்பாளினியாக பணியாற்றி வந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகிவிட்டார். பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பிறகு இந்தியாவில் வசித்து வரும் இவர் தொடர்ந்து தனது க்யூட்டான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து வருகிறார். தளபதி 67 அதாவது லியோ திரைப்படத்திலும் இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து முடித்துள்ளார்.

Advertisement

இந்நிலையில் இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வரும் ஜனனி தற்போது சிவப்பு நிற சேலை அணிந்து தங்க நகைகளை போட்டு எடுத்துக் கொண்ட ரீல்ஸ் வீடியோ ஒன்றை பகிர்ந்து உள்ளார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வர அதனைப் பார்த்த ரசிகர்கள் தங்க தேர் போல இருக்கீங்க ஜனனி என கூறி வருகிறார்கள்.

 

Advertisement

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Janany army இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@janany_fans_official_)

Advertisement

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in