தாயான பிறகும் இப்படி ஒரு கிளாமரா?… இளசுகளின் தூக்கத்தை கெடுக்கும் youtube பிரபலம் ஹரிஜா… லேட்டஸ்ட் கிளிக்ஸ்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

தாயான பிறகும் இப்படி ஒரு கிளாமரா?… இளசுகளின் தூக்கத்தை கெடுக்கும் youtube பிரபலம் ஹரிஜா… லேட்டஸ்ட் கிளிக்ஸ்..!!

Published

on

தமிழ் சினிமாவில் தற்போது யூடியூப் பிரபலங்கள் பலரும் கலக்கிக் கொண்டிருக்கிறார்கள். பெரும்பாலும் யூட்யூப் பிரபலங்களுக்கு ரசிகர்கள் பட்டாளம் ஏராளம். எருமை சாணி யூடுப் ஊடகத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் ஹரிஜா.

இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இவருக்கு கடந்த வருடம் தன்னுடைய காதலரை பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார். Youtube மூலம் அறிமுகமாகிய ஹரிஜா அதையும் தாண்டி ஒரு சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

Advertisement

குறிப்பாக சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான மிஸ்டர் லோக்கல் அறிமுக இயக்குனர் ரமேஷ் வெங்கட் இயக்கி வரும் போடவும் முடியாது ஒளியவும் முடியாத உள்ளிட்ட படங்களில் இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இவருக்கு தற்போது ஒரு ஆண் குழந்தை உள்ள நிலையில் பட வாய்ப்புக்காக கிளாமரான போட்டோ சூட் நடத்தி புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். அதன்படி தற்போது வித்தியாசமான உடையில் அவர் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in