பின்னாடி ஜாகக்கெட்டில் ஜன்னல் வைக்கிறதுக்கு பதிலாக முன்னாடி ஜன்னல் வைத்த இளம் நடிகை மடோனா வைரலாகும் புகைப்படம் – cinefeeds
Connect with us

LATEST NEWS

பின்னாடி ஜாகக்கெட்டில் ஜன்னல் வைக்கிறதுக்கு பதிலாக முன்னாடி ஜன்னல் வைத்த இளம் நடிகை மடோனா வைரலாகும் புகைப்படம்

Published

on

என்றாலே இளைஞர்கள் கூட்டம் திரையரங்கில் கூடி பார்ப்பார்கள். அந்த வகையில் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை கொடுத்த படமாக கடந்த 2015ல் வெளியான படம் பிரேமம். மலையாள சினிமாவில் வெளியாகி தமிழ், தெலுங்கு என்று ரீமேக்காகி இருந்தது. இப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை மடோனா செபாஸ்டியன்.

இதையடுத்து ரசிகர்களை கவர்ந்த மடோனா விஜய் சேதுபதியின் காதலும் கடந்து போகும் என்ற படத்தில் நடித்து தமிழ் ரசிகர்களையும் கவந்துள்ளார்.  சமீபத்தில் இவர் தனியார் தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றில் க லந்து கொ ண்டார்.அப்போது காதலர் தினம் குறித்து பேசிய மடோனா தன்னுடைய பள்ளி பருவ காதல் அனுபவம் குறித்து பத்திரிக்கையாளரிடம் கூறி சர்ச்சையில் சிக்கி கொண்டார்

Advertisement

இந்நிலையில் இதுவரை படங்களில் க வர்ச்சி இல்லாமல் நடித்து வந்த நடிகை மடோனா சமீபத்தில் ஒரு நிகழ்ச்சிக்கு உச்சக்கட்ட க வர்ச்சி ஆடையை அணிந்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்தார். இதை அவரது சமுகவலைத்தளத்தில் சில நாட்களுக்கு முன் பதிவிட்டிருந்தார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in