‘evergreeen pretty forever’ Week-end ல் நியூயார்க்கில் என்ஜாய் செய்யும் நடிகை திரிஷா…வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படங்கள்… – cinefeeds
Connect with us

LATEST NEWS

‘evergreeen pretty forever’ Week-end ல் நியூயார்க்கில் என்ஜாய் செய்யும் நடிகை திரிஷா…வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படங்கள்…

Published

on

தமிழ் சினிமாவில் மிகவும் பிரமாண முன்னாடி நடிகையாக வலம் வருவார் நடிகை திரிஷா. இவர் சென்னையில் சேர்ந்தவர்.மாடலின் மூலமாக தனது  தான் பயணத்தை தொடங்கினார்.

அதைத் தொடர்ந்து 1999 ஆம் ஆண்டு வெளியான ‘ஜோடி’ என்ற திரைப்படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.

Advertisement

அதை தொடர்ந்து மௌனம் பேசியதே, சாமி ,திருப்பாச்சி, ஆறு,  பீமா,  அபியும் நானும், பொன்னியின் செல்வன், போன்ற படங்களில்  நடித்துள்ளார்.

இவர் நடித்த சாமி மற்றும் கில்லி  ஆகிய படங்கள்  மக்கள் மத்தியில்  மிகுந்த வரவேற்பு பெற்ற திரைப்படமாகும்.

Advertisement

தற்போது நடிகர் விஜய் நடிப்பில்   அக்டோபர் 19ஆம் தேதி வெளியாக இருக்கும்  லியோ இப்ப  திரைப்படத்தில் விஜய்க்கு  ஜோடியாக  நடித்துள்ளார்.

தற்போது நிலையை திரிஷா நியூயார்க் சென்றுள்ளார் அங்கு எடுத்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருகிறார். தற்போது அந்த புகைப்படம் மனது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in