TVK வுக்கு ஆதரவு அளிக்கும் கட்சிகளை கூட்டணிக்குள் கொண்டுவர ஸ்கெட்ச் போடும் விஜய்… விசிக+மதிமுக+காங்கிரஸ் உடன் ஆலோசனை.. கலக்கத்தில் அதிமுக,..!!திமுக – cinefeeds
Connect with us

LATEST NEWS

TVK வுக்கு ஆதரவு அளிக்கும் கட்சிகளை கூட்டணிக்குள் கொண்டுவர ஸ்கெட்ச் போடும் விஜய்… விசிக+மதிமுக+காங்கிரஸ் உடன் ஆலோசனை.. கலக்கத்தில் அதிமுக,..!!திமுக

Published

on

தமிழகத்தில் வரவிருக்கும் 7 தொகுதி இடைத்தேர்தலை எதிர்கொள்ள, தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவரும் முதலமைச்சருமான விஜய் தனது அரசியல் கூட்டணிகளை வலுப்படுத்தும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். தவெக ஆட்சிக்கு ஆதரவளிக்கும் கட்சிகளை ஒரு வலுவான கூட்டணிக்குள் கொண்டுவரும் நோக்கில், காங்கிரஸ், விசிக, மதிமுக மற்றும் ஐயூஎம்எல் ஆகிய கட்சிகளுடன் இன்று அவர் முக்கிய ஆலோசனை கூட்டத்தை நடத்தியுள்ளார்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தைத் தொடர்ந்து, தங்களது கூட்டணியில் இன்னும் சில புதிய கட்சிகளும் இணைய உள்ளதாக முதலமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார். விஜய்யின் இந்த அதிரடி அரசியல் நகர்வுகளும், புதிய கூட்டணிக் கணக்குகளும் தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சிகளான திமுக மற்றும் அதிமுகவின் தலைமைக்குக் கடுமையான கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in